School Books-ல பொருளாதாரம் படிச்சு நாம போட்டித்தேர்வில் பெருசா எழுத வேண்டியிருக்காது... பொதுஅறிவு (GK Based) & Current Affairs அடிப்படையில் பொருளாதாரத்தை படிச்சாலே பொறுப்பா கேக்கற மார்க்கை அள்ளிடலாம்..
Then why... கீழே பிரிச்சி பிரிச்சி போட்டிருக்கேன்னு கேள்வி வருதா... வரனும்.. ஏன்னா நாம Economics-ல எந்தெந்த டாபிக்ல Static GK Level & Current Affairs ல புலி ஆகனும்னு தெரியனும்ல..
அதனால கண்டிப்பா எல்லா டாபிக்கையும் Open பண்ணி பாருங்க..படிங்க..
Click on the links to open 👇
பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் Term 1 - 8th
மேம்பாட்டை அறிவோம் - தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை 9th
இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு 9th
மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி - ஓர் அறிமுகம் 10th vol 1
உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் 10th vol 1
உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து 10th vol 2