6 முதல் 10-ஆம் வகுப்புவரையிலான புதிய சமச்சீர் கல்வி வரலாற்று பாடப்புத்தகங்களில் உள்ள பாடங்கள் தலைப்புகள் வாரியாக கீழே பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
தலைப்புகள் மேல கிளிக் செய்து சும்மா கேஷுவலா ஒருமுறை படிச்சிடுங்க...
ஒரு பார்ட் படித்துவிட்டு வேற சப்ஜெக்ட்ஸ் பக்கம் போய் வாங்க... ஒரே நேரத்தில் படிக்க வேண்டாம்.
ஒரு பகுதியை படித்தால் அதில் இருந்து மினிமம் ஒரு மார்க் நாம எடுத்துட்டோம்னு மனசுக்குள்ள தைரியம் வரனும்.... இவ்ளோதான் எக்ஸாமுக்கு தேவையான வரலாற்று பாடங்கள்.. இதுகூட GK Based Questions Practice பண்ணப் போறோம்.. அதை முடிச்சிட்டா வரலாறு பேசும்... Be Confident Nanba... 👍
Click on the links to open 👇
வரலாறு என்றால் என்ன Term 1 - 6th