GEOGRAPHY-புவியியல்

 பூகோளம் படிக்க சிரமப்படவே வேண்டாம் நண்பர்களே.. 


கீழே கொடுப்பட்டுள்ளதில் உங்களுக்கு எந்த பாடம் வசதியா இருக்கோ அதை முதல்ல படிங்க... மனசுல நிக்கல.. மனப்பாடம் ஆகலன்னு கவலையெல்லாம் வேணாம்.. நம்மைச் சுற்றி இருக்கற இயற்கைகளோட நாம பேசினாலே புவியியல் வசப்படும்...  


 கூடிய சீக்கிரமே ஒரு  India Physical Map வாங்கி உங்க வீட்ல  மாட்றீங்க.. அதைப் பார்த்து நம்ம வீட்டு குட்டீஸ் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லவே நம்ம ஆறு, மலை, கடலை கரைச்சுக் குடிக்கறோம்... மார்க்கை தட்றோம்... 



படிச்சிக்கிட்டே இருங்க... Topicwise Practice Question and Answers சீக்கிரமே Update செய்யறோம்.. அதுல பழகிக்கலாம்...  Be Free Nanba... 👍


Click on the links to open 👇

6-ஆம் வகுப்பு புவியியல்_Term I


6-ஆம் வகுப்பு புவியியல்_Term II


6-ஆம் வகுப்பு புவியியல்_Term III


7-ஆம் வகுப்பு புவியியல்_Term I


7-ஆம் வகுப்பு புவியியல்_Term II


7-ஆம் வகுப்பு புவியியல்_Term III


8-ஆம் வகுப்பு புவியியல்_Full Topics


9-ஆம் வகுப்பு புவியியல்_Full Topics


10-ஆம் வகுப்பு புவியியல்_Full Topics

Post a Comment