போட்டித்தேர்வு கொஸ்டீன் பேப்பரின் உயிர்..
அறிவியல் பகுதி வினாக்களில் எளிதாக ஸ்கோர் செய்யக் கூடிய பகுதி உயிரியல் ...
6 முதல் 10 வரை உள்ள புதிய சமச்சீர் கல்வி உயிரியல் பாடத் தலைப்புகள் வாரியாக கீழே பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
படிச்சே ஆகனும்.. ஆனா பயப்படனும்னு அவசியமில்லை.. மீண்டும் மீண்டும் சில அடிப்படை வினாக்களே பல தேர்வுகளில் கேட்கப்படுவதால் பழைய Question Papers ரிவைஸ் செய்து இந்த டாபிக்கை மேனேஜ் செஞ்சிடலாம்.. Dont Worry..
Click on the links to open 👇
அன்றாட வாழ்வில் தாவரங்கள் Term 3 - 6th
தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் Term 1 - 7th
தாவர உலகம் - தாவர செயலியில் 9th
தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியில் 10th
தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் 10th
தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் 10th
தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் 10th
விலங்குகள் வாழும் உலகம் Term 1 - 6th
விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 9th
உடல் நலமும் சுகாதாரமும் Term 1 - 6th
உடல் நலமும், சுகாதாரமும் Term 1 - 7th
உடல் நலம் மற்றும் நோய்கள் 10th
மனித உறுப்பு மண்டலங்கள் Term 2 - 6th
உயிரின் தோற்றமும் பரிணாமமும் 10th
நமது சுற்றுச்சூழல் Term 3 - 6th
வகைப்பாட்டியலின் அடிப்படைகள் Term 2 - 7th
உயிரினங்களின் அமைப்பு நிலைகள் Term 1 - 8th
உயிரினங்களின் அமைப்பு நிலைகள் 10th
வளரிளம் பருவமடைதல் Term 2 - 8th
ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 9th
இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் 10th