உங்களுக்கு தெரியுமா?..
DO YOU KNOW - BIOLOGY- 6 to 10 SCHOOL BOOKS BOX QUESTIONS
6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான புதிய சமச்சீர் கல்வி உயிரியல் பாடப் புத்தகங்களில் ' உங்களுக்கு தெரியுமா' என்ற தலைப்பில் கட்டங்களுக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களின் தொகுப்பு கீழே...
போட்டித்தேர்வுகளில் இவைகளில் இருந்து நேரடி வினாக்களை எதிர்ப்பார்க்கலாம்..
மேலும் தேர்வுகளில் பொது அறிவு அடிப்படையில் அமைந்த வினாக்கள் கேட்க வாய்ப்புள்ள பகுதிகள் குறித்த தெளிவும் புரிதலும் கிடைக்கும்....
இதனை தவறாமல் படிக்கவும்.
மீதமுள்ள Subjects-க்கும் (Both Tamil and English Medium School Books) இதேபோல Update செய்யப்படும்..




































