போட்டித்தேர்வை எதிர்கொள்ள...- பாகம் 2

 


போட்டித்தேர்வை எதிர்கொள்ள...- பாகம் 2

Imp.Questions/Points to remember- GK

⭐ இந்தியாவில் மிக நீளமான தேசியநெடுஞ்சாலை எது? - NH7

⭐ இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நிறுவப்பட்ட ஆண்டு? - 1995

⭐ சென்னை நகரம் மெட்ரோ இரயில் சேவையில் எத்தனையாவது இடத்தில் உள்ளது? - ஆறாவது

⭐ இந்தியாவில் எத்தனை பெரு நகரங்களில் மெட்ரோ இரயில் சேவை வழங்கப்படுகிறது? - எட்டு

⭐ இரயில் போக்குவரத்தே இல்லாத மாநிலம் எது? - மேகாலயா

⭐ இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் எங்கு அமைந்துள்ளது? - விசாகப்பட்டினம்

⭐ கார்டன் ரீச் கப்பல் கட்டும் தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது? - கொல்கத்தா

⭐ மசாகான் கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது? - மும்பை

⭐ கேரளாவில் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ள இடம் எது? - கொச்சி

⭐ இந்தியா, கப்பல் கட்டும் தொழிலில் ஆசியாவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது? - இரண்டாவது இடம்


💥 மோட்டார் வாகனங்களிலிருந்து வெளியாகும் வாயு? - நைட்ரஜன் ஆக்ஸைடு

💥 கார்பன் புகை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது? - 5-வது இடம்

💥 நிலக்கரியைப் பயன்படுத்தும் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் வாயு? - கந்தக-டை-ஆக்ஸைடு

💥 முதன் முதலில் அமில மழை கண்டறியப்பட்ட ஆண்டு? - 1852

💥 அமிழ மழைக்கு காரணமான வாயுக்கள் எது? - கந்தக-டை-ஆக்ஸைடு

💥 புகையும், மூடுபனியும் கலந்த புகை -------- எனப்படும். - நச்சுப்புகை

💥 நச்சுப்புகையினால் ---------- மற்றும் --------- நோய் ஏற்படுகிறது. - நுரையீரல் நோய், நிமோனியா நோய்

💥 பயன்படுத்த முடியாத மின்னணுவியல் பொருட்களை எவ்வாறு அழைக்கிறோம்? - மின்னணுவியல் கழிவுகள்

💥 இந்தியாவில் பெரும்பாலான சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்குக் காரணமானவை? - அதிக மக்கள் அடர்த்தி

💥 பசுமை மண்டலங்களை உருவாக்குவதன் மூலம் -------- அளவைக் குறைக்கலாம். - ஒலி

💥 இயற்கை மற்றும் செயற்கைப் பொருட்கள் நீர் ஆதாரத்தில் கலப்பதால் ஏற்படுவது? - மிகையூட்ட வளமுறுதல்

💥 எந்த கதிர்கள் கண்விழித்திரையிலுள்ள செல்களைத் தாக்கும் போது குருட்டுத்தன்மை ஏற்படுகிறது. - புறஊதாக் கதிர்கள்

💥 ஒலி அளவானது எந்த அலகால் அளவிடப்படுகிறது? - டெசிபல்

💥 கதிரியக்கம் என்பது புரோட்டன், எலக்ட்ரான் மற்றும் காமா போன்ற அணுக்களிலிருந்து வெளிப்படும் ஒரு வகை ஆற்றல் மிகுந்த கதிர்வீச்சாகும். - 

💥 உயிர் அணுக்களை எளிதில் தக்கக்கூடிய கதிர்வீச்சு எது? - காஸ்மிக் கதிர்கள்.


1. வைட்டமின் A குறைவால் ஏற்படும் நோய் எது?

- சீரோப்த்தால்மியா

2. வைட்டமின் B1 குறைவால் ஏற்படும் நோய் எது?

- பெரி பெரி

3. வைட்டமின் B2 குறைவால் ஏற்படும் நோய் எது?

- பெல்லக்ரா

4. வைட்டமின் B12 குறைவால் ஏற்படும் நோய் எது?

- இரத்த சோகை

5. வைட்டமின் C குறைவால் ஏற்படும் நோய் எது?

- ஸ்கர்வி

6. வைட்டமின் D குறைவால் ஏற்படும் நோய் எது?

- ஆஸ்டியோ மலேஷியா

7. வைட்டமின் E குறைவால் ஏற்படும் நோய் எது?

- மலட்டுத் தன்மை

8. வைட்டமின் K குறைவால் ஏற்படும் நோய் எது?

- இரத்த உறையாமை.

*******************************************************

1. சிட்ரிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?

- எலுமிச்சை

2. லாக்டிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?

- பால்

3. பார்மிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?

- எறும்பு கொடுக்கு

4. பியூட்டைரிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?

- வெண்ணெய்

5. டாட்டாரிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?

- திராட்சை

6. அசிட்டிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?

- வினிகர்

7. மாலிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?

- ஆப்பிள்

8. யூரிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?

- சிறுநீர்

9. ஆக்ஸாலிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?

- தக்காளி

10. ஸ்டீயரிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?

- கொழுப்பு

11. டானிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?

- தேநீர்

12. ஹைட்ரோகுளோரிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?

- இறைப்பை

13. அஸ்கார்பிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?

- சோடா பாணம்

14. அனலின் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?

- வெங்காயம்

15. பால்மிடிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?

- பாம் ஆயில்

16. கார்பானுக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?

- பூண்டு

17. அல்ஜினிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?

- கடல் பாசி

18. கோலிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?

- பித்தநீர்

19. கர்ப்பிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?

- வெற்றிலை.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

1. பொட்டாசியம் தனிமத்தின் லத்தின் பெயர் என்ன?

- கேலியம்

2. சோடியம் தனிமத்தின் லத்தின் பெயர் என்ன?

- நேட்ரியம்

3. இரும்பு தனிமத்தின் லத்தின் பெயர் என்ன?

- ஃபெரம்

4. வெள்ளீயம் தனிமத்தின் லத்தின் பெயர் என்ன?

- ஸ்டேனம்

5. காரீயம் தனிமத்தின் லத்தின் பெயர் என்ன?

- ப்ளம்பம்

6. மெர்குரி (பாதரசம்)  தனிமத்தின் லத்தின் பெயர் என்ன?

- ஹைட்ரார்ஜிரம்

7. சில்வர் தனிமத்தின் லத்தின் பெயர் என்ன?

- அர்ஜென்டம்

8. தங்கம் (கோல்டு) தனிமத்தின் லத்தின் பெயர் என்ன?

- ஆரம்

9. ஆண்டிமணி தனிமத்தின் லத்தின் பெயர் என்ன?

- ஸ்டிபியம்

10. காப்பர் (தாமிரம், செம்பு)

தனிமத்தின் லத்தின் பெயர் என்ன?

- குப்ரம்

11. டங்ஸ்டன் தனிமத்தின் ஜெர்மன் பெயர் என்ன?

- உல்ஃபரம்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


1. ஆக்ஸைடு தாது தயாரிக்கும் முறை?

- புவி ஈர்ப்பு முறை

2. சல்பைட் தாது தயாரிக்கும் முறை?

- நுரை மிதப்பு முறை

3. சல்பியூரிக் அமிலம் தயாரிக்கும் முறை?

- தொடு முறை

4. அமோனியா தயாரிக்கும் முறை?

- ஏபர்

5. நைட்ரஜன் தயாரிக்கும் முறை?

- ஆஸ்வால்டு

6. எஃகு தயாரிக்கும் முறை?

- பெசிமர்

7. நிக்கல் தயாரிக்கும் முறை?

- மான்ட்

8. சில்வர் தயாரிக்கும் முறை?

- பார்க்

9. சல்பர் தயாரிக்கும் முறை?

- ஃபிராஷ்

10. அலுமினியம் தயாரிக்கும் முறை?

- மின்னாற் பகுத்தல்

11. சலவை மற்றும் சமையல் சோடா தயாரிக்கும் முறை?

- சால்வே

12. அலுமினியம் தூய்மை படுத்தும் முறை?

- ஓப்செல்

13. சல்பர் தூய்மை படுத்தும் முறை?

- சிசிலியன்

#########################################################

💙வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள்:-

💝 நைட்ரஜன் - 78%

💝 ஆக்ஸிஜன் - 21%

💝 ஆர்கான் - 0.934%

💝 கார்பன் டை ஆக்சைடு - 0.033%

💝 பிற வாயுக்கள் - 0.033%

 வளிமண்டல அடுக்குகள் - 5

1. ட்ரோபோஸ்பியர்

2. ஸ்ட்ரோடோஸ்பியர்

3. மீசோஸ்பியர்

4. அயனோஸ்பியர்

5. எக்சோஸ்பியர்

1. ட்ரோபோஸ்பியர்:

🦦 வேறுபெயர் - கீழ் அடுக்கு

🦦 8 கி.மீ முதல் 16 கி.மீ வரை பரவியுள்ளது.

🦦 இடி, மின்னல், மேகம், புயல் மற்றும் மழை ஆகிய வானிலை மாற்றங்கள் நிகழும் அடுக்கு

🦦 வானிலை அடுக்கு என்றும் கூறுவர்

🦦 வளிமண்டலத்தில் மொத்த காற்றில் 80% இவ்வடுக்கில் தான் உள்ளது.

2. ஸ்ட்ரோடோஸ்பியர்:

🦦 வேறுபெயர் - படுக்கை அடுக்கு

🦦 16 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை பரவியுள்ளது.

🦦 விமானங்கள் பறக்கும் அடுக்கு

🦦 இதில் 20 கி.மீ. முதல் 35 கி.மீ வரை ஓசோன் அடுக்கு காணப்படுகிறது

🦦சூரியனில் இருந்து  பூமிக்கு வரும் புற ஊதா கதிர்களை தடுப்பது - ஓசோன்

🦦 ஓசோனை பாதிக்கும் வாயு - குளோரோ ஃப்ளுரோ கார்பன் (CFC)

🦦 ஓசோன் குறியீடு - O3

3. மீசோஸ்பியர்:

🦦 வேறுபெயர் - இடை அடுக்கு

🦦 50 கி.மீ முதல் 80 கி.மீ வரை பரவியுள்ளது.

🦦 எரிகற்கள் வாழும் அடுக்கு 

4. அயனோஸ்பியர்:

🦦 வேறுபெயர் - வெப்ப அடுக்கு

🦦 80 கி.மீ முதல் 500 கி.மீ வரை பரவியுள்ளது.

🦦 வானொலி நிலையத்தில் இருந்து ஒலி பரப்பும் நிகழ்ச்சி மின்காந்த அலைகளை அனுப்பப்படுகிறது.

🦦 100 கி.மீ முதல் 300 கி.மீ வரை நேர் மற்றும் எதிர் மின் அயனிகள் காணப்படுகிறது

🦦 இவ்வடுக்கு வானொலி அடுக்கு என்றும் அழைக்கப்படும்

5. எக்சோஸ்பியர்:-

🦦 வேறுபெயர் - வெளி அடுக்கு

🦦 500 கி.மீ க்கு மேல் காணப்படுகிறது

🦦 இவ்வடுக்கில் காணப்படும் வாயுக்கள் - ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் 

🦦 இவ்வடுக்கில் பிறகு விண்வெளி வெற்றிடமாகவே இருக்கும்.


Post a Comment

Previous Post Next Post