இந்திய அரசியலமைப்பு - 50 முந்தைய தேர்வு வினாக்கள்..

இந்திய அரசியலமைப்பு - 50 முந்தைய தேர்வு வினாக்கள்.. 

கீழ்காணும் வினாக்களுக்கான விடைகளை முயற்சி செய்யவும்.. 

1.உலகின் மிகப்பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டம்?

A.இந்திய அரசியலமைப்பு சட்டம்            B.இங்கிலாந்து அரசியலமைப்பு சட்டம்

C.கனடா அரசியலமைப்பு சட்டம்            D.அமெரிக்க அரசியலமைப்பு சட்டம்

2.இந்திய அரசியலமைப்பு சட்டம் நிறைவேறிய நாள்

A. 26-ஜனவரி’1950    B. 26-நவம்பர்’1948        C. 26-நவம்பர்’1949            D. 26-நவம்பர்’1950

3.இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்

A. 26-பிப்ரவரி’1950         B. 26-ஜனவரி’1950        C. 26-நவம்பர்’1949       D. 26-நவம்பர்’1953

4.இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை புரிந்து கொள்வதற்கான திறவுகோல் என்றழைக்கப்படுவது

A. முகவுரை                B. அடிப்படை உரிமைகள்    C. அடிப்படை கடமைகள்  D. DPSP

5.இந்திய அரசியலமைப்பு சட்ட முகவுரையில் இந்தியா என்பது எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது

A. SO-SO-RTE-DE-SE     B. SO-SO-SE-DE-RE    C. SO-DE-SO-RE-SE      D. None of this.

6.அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சமமான உரிமை என்பது எப்பிரிவில் குறிப்பிடப்படுள்ளது

A. சமத்துவ உரிமை  B.சுரண்டலுக்கெதிரான உரிமை    C. நீதிப்பரிகார உரிமை  D. சுதந்திர உரிமை

7.முன் ஜாமீன் மனுக்கள் எந்த ஷரத்தில் அடங்கும்

A. சமத்துவ உரிமை    B.சுரண்டலுக்கெதிரான உரிமை   C. நீதிப்பரிகார உரிமை  D. சுதந்திர உரிமை

8.அடிப்படை உரிமைகள் எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்ட சிறப்பம்சமாகும்  

A. கனடா                      B. அமெரிக்கா        C. ஜெர்மனி                            D. ரஷ்யா

9.இந்திய பாராளுமன்றம் எதனை உள்ளடக்கியது

A. ஜனாதிபதி            B. லோக்சபா    C. ராஜ்யசபா                        D. மேற்கண்ட அனைத்தும்

10.இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை புரிந்து கொள்வதற்கான திறவுகோல் என்றழைக்கப்படுவது

A. கனடா                  B. அமெரிக்கா    C. ஜெர்மனி                            D. ரஷ்யா

11.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தன்மையானது

A. அரை கூட்டாட்சி    B.ஒருங்கிணைந்த கூட்டாட்சி    C. கூட்டாட்சி     D. மேற்கண்ட எதுவுமில்லை

12.இந்திய நாட்டில் முதலமைச்சராவதற்கான குறைந்தபட்ச வயதுத் தகுதி எத்தனை ஆண்டுகள்

A. 30         B. 25     C. 35      D. 40

13.இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு தலைவர்

A. பி.ஆர்.அம்பேத்கர்     B. ஜவஹர்லால் நேரு   C. இராஜேந்திர பிரசாத்      D. மகாத்மா காந்தி

14.லோக்சபாவில் அனைத்திற்கும் பொறுப்பானவர்

A. குடியரசுத்தலைவர்           B. பிரதமர்    C. சபாநாயகர்            D. அட்டர்னி ஜெனரல்

15.இந்திய அரசியலமைப்பு சட்டம் எத்தனை பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது

A. 24      B. 22          C. 25      D. 21

16.இந்திய அரசியலமைப்பு நிர்ணயசபை தலைவர்

A. சர்.பெத்திக் லாரன்ஸ்    B. ஜவஹர்லால் நேரு  C. இராஜேந்திர பிரசாத்  

D. பி.ஆர்.அம்பேத்கர்

17.இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமைகளின் மொத்த எண்ணிக்கை

A. 4                  B. 5                C. 6                 D.7

18.சமத்துவ உரிமை விவரிக்கப்பட்டுள்ள ஷரத்துகள்

   A. Article 14-18.           B. Article 19-22.   C. Article 23-24.           D.மேற்கண்ட எதுவுமில்லை


19.இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவானபோது இருந்த ஷரத்துகளின் எண்ணிக்கை

A. 394               B. 395                         C. 396             D. 397


20.இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவானபோது இருந்த பட்டியல்களின் (ஷெட்யூல்கள்) எண்ணிக்கை

A. 4                    B. 6                 C. 8                 D. 11


21.சுதந்திர உரிமை விவரிக்கப்பட்டுள்ள ஷரத்துகள்

A. Article 14-18.        B. Article 19-22.    C. Article 23-24.        D.மேற்கண்ட எதுவுமில்லை


22. சுரண்டலுக்கெதிரான உரிமை விவரிக்கப்பட்டுள்ள ஷரத்துகள்

A. Article 14-18.        B. Article 23-24.    C. Article 29-30.        D.மேற்கண்ட எதுவுமில்லை

23.மத சுதந்திர உரிமை விவரிக்கப்பட்டுள்ள பிரிவுகள்

A. Art 25-28.      B. Art 29-30.    C. Both A & B.                       D.மேற்கண்ட எதுவுமில்லை

24.கல்வி கலாச்சார உரிமை விவரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு ஷரத்துகள்

A. Article 25-28.        B. Article 29-30.    C. Article 32.             D.மேற்கண்ட எதுவுமில்லை
25. அரசியலமைப்பு நீதிப்பரிகார உரிமை குறிப்பிடப்பட்டுள்ள அரசியலமைப்பு பிரிவு/பிரிவுகள்

A. Article 23-24.                    B. Article 25-28.    C. Article 29-30.                    D. Article 32.

26.இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை கடமைகள்

 A. 8       B. 10                           C. 11                           D. 30


27.அடிப்படை கடமைகள் அம்சமானது எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது  

A. கனடா        B. அமெரிக்கா    C. இங்கிலாந்து                      D. ரஷ்யா


28.மத்திய மாநில உறவுகள் எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது  

A. அமெரிக்கா         B. அயர்லாந்து        C. கனடா                               D. ஜெர்மனி


29. இந்திய பாராளுமன்றத்தின் அடிப்படை கட்டமைப்பு & நடைமுறை எங்கிருந்து பெறப்பட்டது

A. கனடா            B. அமெரிக்கா    C. இங்கிலாந்து            D. ரஷ்யா


30.பொதுப்பட்டியல் எந்த நாட்டின் அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டது  

A. கனடா                B. அமெரிக்கா    C. இங்கிலாந்து      D. ஆஸ்திரேலியா


31.இந்திய அரசியலமைப்பு சபையின் வரைவுக்குழு உருவாக்கப்பட்ட நாள்

A. 28-ஆகஸ்ட் 1947            B. 29-ஆகஸ்ட் 1947    C. 30-ஆகஸ்ட் 1947        

D. மேற்கண்ட எதுவுமில்லை


32.மத்திய அரசின் தலைவர்  

A.குடியரசுத்தலைவர்    B.துணை குடியரசுத்தலைவர்   C. ராஜ்யபால்          D. சபாநாயகர்


33.அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவர்

A. ஜவஹர்லால் நேரு  B. ராஜேந்திர பிரசாத்    C. அம்பேத்கர்         D. சச்சிதானந்த சின்கா


34.குடியுரிமைச் சட்டம் நிறைவேறிய ஆண்டு  

A. 1945.   B. 1955.       C. 1956.        D. 1958.


35.இந்திய குடியரசுத் தலைவராவதற்கான குறைந்தபட்ச வயதுத் தகுதி

 A. 25 yr.  B. 30 yr.       C. 35 yr.         D. 40 yr.


 36.இராஜ்யசபை உறுப்பினராக குறைந்தபட்ச வயது

A. 25 yr.             B. 30 yr.       C. 35 yr.  D. 40 yr.


37.லோக்சபா உறுப்பினராக குறைந்தபட்ச வயது

 A. 30        B. 25     C. 35      D. 40


38.இராஜ்யசபையின் தலைவரானவர்

A.குடியரசுத்தலைவர்   B.துணை குடியரசுத்தலைவர்   C. ராஜ்யபால்         D. சபாநாயகர்


39. நிடி ஆயோக்கின் தலைவர்

A.குடியரசுத்தலைவர்    B.துணை குடியரசுத்தலைவர்   C. பிரதமர்                  D. சபாநாயகர்


40.லோக்சபாவின் பதவிக்காலம்

A. 1 yr.               B. 3 yr.         C. 4 yr.                           D. 5yr.


41. அவசரகால நிதிக்கு பொறுப்பானவர்

A.குடியரசுத்தலைவர்   B.துணை குடியரசுத்தலைவர்   C. பிரதமர்              D. சபாநாயகர்


42. பின்வரும் எவரால் பிரதமர் நியமிக்கப்படுகிறார்

A. சபாநாயகர்                       B. குடியரசுத்தலைவர்   C. ராஜ்யபால்        

 D. மேற்கண்ட எதுவுமில்லை


43. அட்வகேட் ஜெனரலை நியமனம் செய்பவர்

A. சபாநாயகர்                       B. குடியரசுத்தலைவர்   C. முதலமைச்சர்   D. ஆளுநர்


44. இந்தியாவின் எந்த நீதிமன்றத்திலும் பங்கேற்று தம் கருத்துக்களை முன்வைக்க அதிகாரம் பெற்றவர்

A. சபாநாயகர்                       B. குடியரசுத்தலைவர்   C. பிரதமர்            D. அட்டர்னி ஜெனரல்


45. மத்திய மாநில கணக்காளர் என்பவர்

A. அட்டர்னி ஜெனரல்   B. குடியரசுத்தலைவர்   `C. CAG                        D. சபாநாயகர்


46. முப்படைகளின் தலைமைத் தளபதி எனப்படுபவர்

A. துணை குடியரசுத்தலைவர்  B. பிரதமர்    C. குடியரசுத்தலைவர்           D. சபாநாயகர்


47. பின்வரும் எதன் வாயிலாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யலாம்

A. 368 Article.                         B. 360 Article.    C. 358 Article.                         D. 370 Article.


48.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நிறுவனர்

A. சர்.பெத்திக் லாரன்ஸ்     B. ஜவஹர்லால் நேரு    C. இராஜேந்திர பிரசாத்      

D. பி.ஆர்.அம்பேத்கர்


49. முப்படைகளான தரை, விமானம், கப்பல் படைகளின் தலைவர்

A. தரைப்படை தளபதி         B. பிரதமர்    C. குடியரசுத்தலைவர்         D. பாதுகாப்பு அமைச்சர்


50. சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதி

A. மீரா குமார்    B. மீரா சாகிப் பாத்திமா பீவி    C. பிரதிபா தேவிசிங் பட்டேல்  

D.சுஷ்மா சுவராஜ்


 💥💥💥💥💥சமச்சீர் கல்வி இந்திய அரசியலமைப்பு (POLITY & CIVICS) Study Materials DOWNLOAD செய்ய / படிக்க இங்கே கிளிக் செய்யவும்...💥💥💥💥💥

Post a Comment

Previous Post Next Post