வேதியியல்- பொது அறிவு

வேதியியல்- பொது அறிவு 

பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் - யூரோட்ரோபின்.

சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி  -   -SO3- Na+

சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்

ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே - எரிவெப்பநிலை

எரிசோடா எனப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு

எரி பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு

நீரில் கரையும் காரங்கள்அல்கலிகள்

பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா

இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்

தூய்மையான நீரின் PH மதிப்பு -  7

ஒரு படித்தான தன்மை கொண்டது - தூய பொருட்கள்

கலவைப் பொருள் என்பது - பால்

கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை - கையால் தெரிந்து எடுத்தல்

கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம்சோடியம் கார்பனேட்

தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு

போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து

உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3

ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.*சோடியத்தின் அணு எண் மற்றும் அணு நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை - 12

காஸ்டிக் சோடா எனப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு

அமில நீக்கி என்ப்படுவது - மெக்னீசியம் ஹைட்ராக்சைடு

காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.

குளிர் பானங்களின் PH மதிப்பு 3.0

சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது - ஜிப்சம்

குளியல் சோப்பில் கலந்துள்ள காரம் - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு

சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் - பெக்மென் சாதனம்

அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் - வினிகர்

கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் - அசிட்டோன்

40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர் - பார்மலின்

100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள் - கண்ணாடி

100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் - தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.

காந்தத் தன்மையற்ற பொருள் - கண்ணாடி

இரும்பின் தாது - மாக்னடைட்

பதங்கமாகும் பொருள் - கற்பூரம்

அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் - சீசியம்

அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாததுகிரிக்கெட் மட்டை

நீரில் கரையாத பொருள் - கந்தகம்

நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடு

நீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன்

பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி - உருகுதல்

நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு

மின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி

வெப்ப கடத்தாப் பொருள் - மரம்

திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்

ஒளியைத் தடை செய்யும் பொருள் - உலோகத்துண்டு

பளபளப்புக்கொண்ட அலோகம் - அயோடின்

மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் - கிராபைட்

எப்சம் உப்பின் வேதிப்பெயர் - மெக்னீசியம் சல்பேட்

செயற்கை இழைகளுக்கு உதாரணம் - பாலியெஸ்டர், நைலான், ரேயான்

கேண்டி திரவம் என்பதுபொட்டாசியம் பெர்மாங்கனேட்

மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் - சோடியம் சல்பேட்

அதிக அளவு பொட்டாசி யம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் - நெஸ்லர் கரணிஎனப்படும்

அதிக ஆற்றல் மூலம் கொண்டது - லிப்பிடு

இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் - வைரம்

எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)

ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்

வெள்ளை துத்தம் எனப்படுவது - ஜிங்க் சல்பேட் ZnSO4

கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு - கார்பன் டை ஆக்சைடு

பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது - 100 சதவீத அசிட்டிக் அமிலம்

நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயன்படும் இரும்பின் வகை - தேனிரும்பு

நீர்ம அம்மோனியாவின் பயன் - குளிர்விப்பான்

பென்சீன் ஆய்வுக்கூடங்களில் கரைப்பானாகப் பயன்படுவது - நைட்ரஜன்

சோப்புகளில் உப்பாக உள்ள அமிலம் - கொழுப்பு அமிலம்

இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது - கிராபைட்

எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)

ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்

ஒளிச் சேர்க்கை என்பது - வேதியல் மாற்றம்

இயற்பியல் மாற்றம் - பதங்கமாதல்

வேதியியல் மாற்றம் - இரும்பு துருப்பிடித்தல்

பொதுவாக மாசு கலந்த சேர்மத்தின் கொதிநிலை - தூய சேர்மத்தின் கொதிநிலையை விட அதிகம்

யூரியாவின் உருகு நிலை - 135o C

இரும்பு துருபிடித்தல் என்பது - ஆக்சிஜனேற்றம்

இரப்பையில் ஏற்படும் அதிகப்படியான அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தப் பயன்படும் வேதிவினைநடுநிலையாக்கல்

இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு - கார்பன் மோனாக்சைடு

புரதச் சேர்க்கையில் பயன்படுவது - நைட்ரஜன்

நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம் - நீலம்

எத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை - 78o C

கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை - தூற்றுதல்

நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை - தெளியவைத்து இறுத்தல்

ஹைட்ரோகுளோரிக் அமிலம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது - சோடியம் ஹைட்ராக்சைடு

நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி - உயர் வெப்பநிலை

கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்கொள்ளப்படும் செயல்முறை - காய்ச்சிவடித்தல்

மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட்

ரவையில் கலந்துள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப்பிரிப்பு முறை

துரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு

வெண்ணெயில் காணப்படும் அமிலம் - பியூட்டிரிக் அமிலம்

ஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது - தனி ஆல்கஹால் + பெட்ரோல்

அறை வெப்ப நிலையில் நீர்மமாக உள்ள உலோகம் ஒன்றின் பெயர் - புரோமின்

இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன் 

வேதியியல்- சில பொது அறிவு வினாக்கள்

1.    குளோரினை எதில் செலுத்தினால் சலவைத்தூள் கிடைக்கும்?
2.   
பாரிஸ்சாந்து கெட்டுபடுவதற்குக் காரணம் என்ன?
3.   
சிமெண்ட் தயாரிக்க தேவையான அடிப்படைப்பொருட்கள் எவை?
4.   
கண்ணாடி என்பது?
5.   
சோடியம் கார்பனேட் பெருமளவில் தயாரிக்கப்படும் முறை?
6.   
ரொட்டி சோடா தயாரிக்க சமையல் சோடாவில் சேர்க்கப்படும்  வேதிப்பொருள் என்ன?
7.   
வினிகர் என்பது?
8.   
கால்சியம் ஆக்ஸிகுளோரைடு என்பது?
9.   
போர்ட்லண்ட் சிமெண்டை உருவாக்கியவர்?
10.   
சிமெண்ட் கெட்டிப்படுவதை தாமதப்படுத்த சேர்க்கப்படும் பொருள்?
11.   
உடைந்த கண்ணாடி துண்டுகளுக்கு என்ன பெயர்?
12.   
பச்சைநிற கண்ணாடி தயாரிக்க சேர்க்கப்படும் நிறமி?
13.   
தண்டவாளங்கள் தயாரிக்க பயன்படும் எஃகு எது?
14.   
வானொலி பெட்டி வால்வுகள் தயாரிக்கப்பயன்படுவது எது?
15.   
துணி துவைக்க உதவும் சோடியச் சேர்மம் எது?
16.   
சமையல் செய்வதில் பயன்படும் சோடியச் சேர்மங்கள் எவை?
17.   
சாஜிமதி என்பது என்ன?
18.   
சோடியம் கார்பேனட் டெக்கா ஹைட்ரேட் என்பது என்ன?
19.   
சோடியம் பை கார்பனேட்டை சோடியம் கார்பனேட்டாக
         
மாற்ற என்ன செய்ய வேண்டும்?
20.   
காற்றில் படும் போது சலவைத்தூள் எத்தகைய மணம் தரும்
21.   
சலவைத்தூளை தூய்மையாக்க பயன்படுவது எது?
22.   
பாரிஸ்சாந்து இறுகும்போது பருமனளவில் எது அதிகரிக்கிறது.
23.   
போர்ட்லண்டு சிமெண்டில் 60-70% அளவில் எது உள்ளது
24.   
உற்பத்தி செய்யப்பட்ட சிமெண்ட் எதில் சேமித்து வைக்கப்படுகிறது?
25.    3:1
என்ற விகிதத்தில் சிமெண்டும் மணலும் கலந்த கலவை ?
26.   
கண்ணாடி பொருளை முதன்முதலில் தயாரித்தவர்கள் யார்?
27.   
கண்ணாடி தயாரிக்கப்பயன்படும் உலை எது?
28.   
கண்ணாடி விரைவாகக் குளிரச்செய்தால் என் ஆகும்?
29.   
கண்ணாடிகளில் பூ வேலைபாடுகள் செய்யப்பயன்படும் அமிலம் எது?
30.   
நெருப்பு பற்றாத ஆடை செய்ய பயன்படுவது?
31.   
நிலைகாந்தகம் செய்யபயன்படுவது எது?
32.   
துளையிடும் கருவிகளி்ல் பயன்படும் எஃகு எது?
33.   
அமிலங்களைச் சேமித்து வைக்கும் கலன்கள் செய்யப்படும் எஃகு எது?
34.   
பெரிக் ஆக்ஸைடு எந்த நிறக் கண்ணாடியை உருவாக்கும்?

விடைகள்

1.உலர் நீற்றிய சுண்ணாம்பு
2.
நீரேற்றம்
3.
சுண்ணாம்புக்கல், களிமண்
4.
மிக அதிகமாக குளிர்விக்கப்பட்ட நீர்மம்
5.
சால்வே முறை
6.
டார்டாரிக் அமிலம்
7.
அசிடிக் அமிலம்
8.
சலவைத்ததூள்
9.
ஜோசப் அஸ்பிடின்
10.
ஜிப்சம்
11.
குல்லெட்
12.
குரோமிக் ஆக்ஸைடு
13.
மென் எஃகு
14.
நிக்கல் எஃகு
15.
சோடியம் கார்பனேட்
16.
சோடியம் பை கார்பனேட், சோடியம் குளோரைடு
17.
பூக்கும் மண்
18.
சலவை சோடா
19.
சூடேற்ற வேண்டும்
20.
குளோரின்
21.
குடிநீரை
22. 1%
23.
சுண்ணாம்பு
24.
பதனப்பேழை
25.
காரை
26.
எகிப்தியர்கள்
27.
தீக்களிமண் உலை
28.
நொறுங்கும்
29.
ஹைட்ரோ ஃப்ளிரிக் அமிலம்
30.
கண்ணாடி இழைகள்
31.
கோபால்ட் எஃகு
32.
டங்ஸ்டன் எஃகு
33.
சிலிகான்
34.
பழுப்பு


Post a Comment

Previous Post Next Post