முகலாயப் பேரரசு – ஒரு மீள் பார்வை
( A full revision)
பாபர் (1526-1530)
- இவரின்
தந்தை
துருக்கியைச்
சார்ந்த
தைமூர்
பரம்பரையையும்,
தாயார்
மங்கோலிய
இனத்தைச்
சார்ந்த
செங்கிஸ்கான்
பரம்பரையையும்
சார்ந்தவர்கள்.
இவரது
குடும்பம்
துருக்கிய
இனமான
சாக்டாய் பிரிவைச்
சார்ந்தது.
இவர்கள்
பொதுவாக
முகலாயர்கள்
எனப்பட்டனர்.
- பாபர்
என்ற
பெயருக்கு
சிங்கம்
என்பது
பொருள்
- ஏப்ரல்
21 1526 ல்
நடந்த
முதல்
பானிபட்ட
போரில்
இப்ராஹிம்
லோடியைத்
தோற்கடித்தார்.
- கி.பி.1527ல் நடந்த கான்வா போரில் ராணா சங்காவை தோற்கடித்தார்.
- 1528ல்
நடந்த
சந்தேரி
போரில்
ராஜபுத்திர
மன்னரான
மேதினிராயைச்
தோற்கடித்தார்.
- 1529 ல் நடந்த காக்ரா
போரில்
இப்ராஹிம்
லோடியின்
சகோதரரான
முகமது
லோடியைத்
தோற்கடித்தார்.
- இந்தியாவில்
துப்பாக்கிகளையும்
பீரங்கிகளையும்
முதன்
முதலில்
அறிமுகப்படுத்தியவர்
இவரே.
- ரோஜா
செடியை
அறிமுகப்படுத்தியவர்.
- பாபரின்
சுயசரிதை
: பாபர்
நாமா
( துருக்கி
மொழி)
- இவரது கல்லறை காபூலில் உள்ளது
ஹீமாயூன் :
- பாபருக்கு
பின்
ஹீமாயூன்
ஆட்சிக்கு
வந்தார்
- இவர்
டெல்லியில்
தீன்பானாவைக்
கட்டினார்
- சௌசா
போர்
( 1539) மற்றும்
கன்னோசி
போர்
(1540) ஆகிய
போர்களில
ஷெர்ஷா
என்ற
ஆப்கானியரால்
தோற்கடிக்கப்பட்டு
நாடு
இழந்தார்.
- நாட்டை
இழந்த
ஹீமாயூன் ஈரான்
அரசரின்
உதவியுடன்
நாட்டை
மீட்டார்.
- மாடிப்படியில்
இருந்து
விழுந்து
உயிர்
இழந்தார்.
- இவரது வரலாறு ஹுமாயூன் நாமா என்ற பெயரில் குல்பதன் பேகமால் எழுதப்பட்டது.
ஆப்கானிய குறுக்கீடு :
ஷெர்ஷா சூர் (1540-1545)
· கி.பி 1540 ல் ஹீமாயூன் வெளியேறிய பின் இவர் டெல்லி தலைவரானார்.
· அக்பரின் முன்னோடி என அழைக்கப்படுகிறார்.
· வெள்ளி நாணயங்களை அறிமுகம் செய்தார்.
· 1544ல் சாமேலில் மார்வாரின் ராஜபுத்திரப்படைகளைத் தோற்கடித்தார்.
· ஷெர்ஷா நிரந்தரத் தபால் முறையை அறிமுகப்படுத்தினார். அவர் நிரந்தர எடை மற்றும் அளவுகளைக் கொண்டு வர முயற்சித்தார்.
· சில்வர்'ரூபியா' தாமிர 'தாம்' ஆகிய நாணங்களை அறிமுகப்படுத்தி பழைய கலப்பு உலோக நாணயங்களை ஒழித்தார்.
கிராண்ட் ட்ரங்க் ரோடு அமைத்தவர்
· ஷெர்ஷா ‘நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்பட்டார்
இவரது கல்லறை சசாரமில் உள்ளது.
அக்பர்-முகலாயப் பேரரசு (தொடர்ச்சி) :
- ஹீமாயூன்
நாட்டை
இழந்து
தவித்தபோது
அமரக்
கோட்டையில்
அக்பர்
பிறந்தார்.
- தந்தை
- ஹீமாயூன்
தாய்
- அமீதா
பேகம்
- பாதுகாப்பாளர்
- பைராம்கான்
- ஹீமாயூன்
இறந்ததும்
பட்டம்
சூட்டிக்
கொண்டு
சுமார்
49 ஆண்டுகாலம்
ஆட்சி
செய்தார்
.
- இரண்டாம்
பானிபட்
போர்
1556 : டில்லியை
ஆட்சி
செய்த
ஹெமுவிற்கும்
அக்பருக்கும்
நடந்தது.
இதில்
அக்பர்
வெற்றி
பெற்றார்.
பைராம்கான்
இவ்வெற்றிக்கு
காரணமாவார்.
- 1561ல்
ஆப்கானியர்களால்
இவர்
கொல்லப்பட்டார்.
- 1561ல்
மாளவம்
கைப்பற்றப்பட்டது.
மன்னர்
பாஜ்பகதூர்
சரணடைந்தார்.
- 1552ல்
ஆம்பர்
(ஜெய்பூர்)
ராசா
பிகாரிமால்
தோல்வியடைந்தார்.
அவரது
மகள்
ஜோத்பாயை
அக்பர்
திருமணம்
செய்து
கொண்டார்.
பிகாரிமால்
மகன்
பகவான்
தாஸ்
ஆவார்.
அவருடைய
பேரன்
மான்சிங்
ஆவார்.
- 1586ல்
அக்பர்
காஷ்மீரையும்,
1593ல்
சிந்துவையும்
கைப்பற்றினார்.
அவரது
கடைசி
வெற்றி
- அசிர்கார்கோட்டை
- தக்காணத்தில்
உள்ளது.
- 1572ல்
அக்பர்
ஷேக்
சலீம்
சிஸ்தி
என்ற
சுபி
துறவியின்
மீது
பற்றுக்கொண்ட
காரணத்தால்
அவரது
நினைவாக
பதேபூர்
சிக்ரி
(ஆக்ரா
அருகில்)
எனற்
இடத்தை
கட்டினார்.
- 1576ல்
ஹல்திகாட்
சண்டை
அக்பருக்கும்
இராணா
பிரதாப்
சிங்கிற்கும்
நடைபெற்றது.
அக்பரின்
சார்பாக
இராஜா
மான்சிங்
போரிட்டார்.
அதில்
இராணா
பிரதாப்
சிங்
மரணமடைந்தார்.
- இராஜா
மான்சிங்
பீகார்,
ஓரிசா
மற்றும்
வங்காளத்தை
கைப்பற்றினார்.
- அகமது
நகரை
ஆண்ட
சந்த்பீவி
உடன்
உடன்படிக்கை
1596ல்
ஏற்படுத்தப்பட்டது,
அகமது
நகர்
கைப்பற்றப்பட்டது.
- அக்பரின்
கடைசி
படையெடுப்பு
தக்காணத்தில்
உள்
அசிகார்
கோட்டையை
கைப்பற்றியது
ஆகும்.
தக்காணத்தின் வலிமையான
கோட்டை
அசீர் கார்க்
ஆகும்.
இதை
அக்பர்
வஞ்சகமான
முறையில்
கைப்பற்றினார்.
- அக்பர்
இராசபுத்திரர்களின்
திருமண
உறவின்
மூலம்
பெரும்
பலன்
அடைந்தார்.
1584ல்
தமது
மகன்
சலீமுக்கு
இராஜா
பகவான்
தாஸ்
மகளை
திருமணம்
செய்து
வைத்தார்.
அக்பரின் நிர்வாகம் :
- முகலாயர்களின்
வருவாய்
நிருவாகத்தை
தோற்றுவித்தவர்
அக்பர்
ஆவார்.
- சுராசரி
உற்பத்தியில்
மூன்றில்
ஒரு
பங்கு
வரி
விதிக்கப்பட்டது.
- வருவாய்
துறை
அமைச்சர்:
ராசா
தோடர்மால்
- அக்பரின்
வரி
வசூல்
முறையின்
பெயர்:
சப்தி
முறை
- இராணுவ
அமைச்சர்:
ராசா
மான்சிங்
- அக்பரின்
இராணுவ
முறைக்கு
மன்சப்தாரி
முறை
என்று
பெயர்
1577ல்
இது
அறிமுகப்படுத்தப்பட்டது.
- மான்சப்தாரி
வரிசை
முறைக்கு தக் என்று
பெயர்
குதிரைக்கு
சூடு
போடும்
முறை
உண்டு.
- புனிதப்
பயணிகள்
மீது
விதிக்கப்பட்டிருந்த
ஜெஸியா
வரியை
1562ல்
ரத்து
செய்தார்.
மாட்டிறைச்சியின்
உபயோகம்
தடைசெய்யப்பட்டது.
- அக்பர்
விதவை
மறுமணத்தை
ஆதரித்தார்.
- அக்பர்
சதி
என்னும்
உடன்கட்டை
ஏறுவதை
தடுத்து
நிறுத்தினார்.
- அக்பரின்
சமாதி
சிக்கந்தாராவில்
உள்ளது.
- அக்பரின்
அவை
கவிஞர்
- அப்துல்
வமது
- அக்பர்
தோற்றுவித்த
மதம்:
தீன்
இலாகி
(தெய்வீக
நம்பிக்கை)
- அக்பரின்
அரசவைக்கு
வருகை
புரிந்த
முதல்
ஆங்கிலேயர்
ரால்கப்
பிட்ச்
- அக்பரின்
நிலவரித்
திட்டம்
ஷெர்ஷாவின்
நிலவரித் திட்டத்தை
அடிப்படையாகக்
கொண்டது.
- துளசிதாசர்
இராமாயணத்தை
ஹிந்தியில்
மொழிபெயர்த்தார்.
- 1505 அக்டோபர் 17ல்
மறைந்தார்.
சிகந்தரா
என்ற
இடத்தில்
அடக்கம்
செய்யப்பட்டார்.
ஜஹாங்கீர் (1505-1527) :
- அக்பரின்
மூத்த
மகனான
சலீமா,
நூருதீன்
முகமது
ஜஹாங்கீர்
என்னும்
பட்டப்பெயருடன்
அரியணை
ஏறினார்.
- ஜஹாங்கீர்
- உலகை
வென்றவர்
- ஜஹாங்கீர்
இளவரசி ஜோத்பாயை
மணந்தார்.
- ஜஹாங்கீர்
பதவியேற்றவுடன்
ஆக்ரா அரண்மனைக்கு
வெளியே
நீதி
சங்கிலி
நிறுவப்பட்டது.
- ஐந்தாவது
சீக்கிய
குருவான
குரு
அர்ஜீன்
தேவ்:
தூக்கிலிடப்பட்டார்.
- மெஹருன்னிஷாவிற்கு முதலில் நூர்மகால் என்று பெயரிடப்பட்டது.
- 1611ல்
அவர்
ஷெர்
ஆப்கானியின்
இறப்பிற்குப்
பின்
அவரது
விதவையான
அவரது
மனைவி
மெஹருன்னிஷாவை
ஜஹாங்கீர்
மணந்தார்.
- இந்தியாவில்
ஆங்கிலேயர்கள்
வணிகம்
செய்ய
அனுமதி
வழங்கிய
முதல்
இந்திய
மன்னர்
ஜஹாங்கீர்
ஆவார்
.
- புகழ்பெற்ற
பீட்ரா
வில்லே
என்னும்
இத்தாலியப்
பயணி
இவர்
காலத்தில்
வருகை
புரிந்தார்.
- இவரது
காலத்தில்
போர்ச்சுக்கீசியரால்
1508 ல்
கொண்டுவரப்பட்ட
புகையிலை
பயிரிடப்பட்டது.
- 1527ல்
ஜஹாங்கீர்
மறைந்தார்.
ஷாஜஹான் (1628-1658) :
- ஜஹாங்கீருக்குப்
பின்
ஆட்சிக்கு
வந்தவர்.
- கட்டடக்
கலையில்
அதிக
ஆர்வம்
காட்டியதால்
அவர்
பொறியாளர்
அரசர்
என்றும்
கட்டடக்கலையின்
இளவரசர்
என்றும்
அழைக்கப்படுகிறார்.
- ஷாஜஹான்
-உலகின்
அரசர்
என
பொருள்படும்.
- தனது
மூத்த
மகன்
தூராவை
தனது
வாரிசாக
நியமித்தார்.
ஆனால்
ஔரங்சீப்
தர்மத்
மற்றும்
சாமுகர்
போரின்
வெற்றியின்
மூலம்
அரசப்
பதவியைக்
கைப்பற்றினார்.
- தன்
அன்பு
மனைவி
மும்தாஐக்காக
22 ஆண்டுகள்
முயன்று
கட்டியதே
உலக
அதிசயங்களில்
ஒன்றான
தாஜ்மகால்.
- மும்தாஜின்
இயற்பெயர்:
அர்ஜீமான்
பானுபேகம்
- தாஜ்மகாலை
வடிவமைத்தவர்:
உஸ்தாத்
இசா
- இவர்
ஷாஜஹானாபாத்
என்ற
புதிய
அழகிய
தலைநகரை
உருவாக்கினார்.
- இவரது
ஆட்சி
முகலாயர்களின்
பொற்காலம்
எனப்படுகிறது.
இரண்டு
பிரஞ்சுக்காரர்களான
பெர்னியர்,
டாவெர்னியர்
மற்றும்
இத்தாலியர்
மனூசி
ஆகியோர்
இவரது
அவைக்கு
வந்தனர்.
ஔரங்க சீப் (1658-1707) :
- இயற்பெயா:;
ஆலம்
கீர்
- 9 வது
சீக்கிய
குருவான
தேஜ்
பகதூர்
ஒளரங்கசீப்பால்
கொலை
செய்யப்
பட்டார்.
- இசை
கலையை
தடை
செய்தார்.
- முத்து
மசூதி
பிபி-கா-
மக்பாரா
ஆகிய
கட்டடங்களை
கட்டினார்.
- ஜிசியா வரியை
மீண்டும்
இந்துக்கள்
மீது
விதித்தார்.
- ஒளரங்கசீப்பின்
வரலாறு:
ஆலம்
கீர்
நாமா
(மிர்சா
முகமது
காசிம்
ஆல்
எழுதப்பட்டது)
- இவரை
உயிர்
வாழும்
புனிதர்
என்று
பாராட்டியுள்ளனார்.
- பிரஞ்சு மருத்துவர் பெர்னியர் இவரது அவைக்கு வருகை தந்தார்.
பக்தார்ஷா (1707-1712):
- இவர்
ஷா
ஆலம்
என்னும்
பட்டம்
பெற்றார்.
ஷா-இப்-காபர்
எனவும்
அழைக்கப்பட்டார்.
ஜஹந்தர் ஷா (1712-1713):
- ஆங்கிலேயரின்
கைப்பாவையாக இருந்து முதலாவது பொம்மை
முகலாய
அரசர் எனப்பட்ட
இவர் பெயரளவிற்கே
அரசராக இருந்தார்,. இவர்
ஜெஸியா
வரியை
ரத்து
செய்தார்.
பருக்சியார் (1713-1719).
- ஆங்கிலேயரின் கைப்பாவையாக இந்த முகலாய அரசர் ஆங்கிலேயர் வரியில்லா வணிகம் செய்ய பிரகடனம் அளித்தவர்.
முகமது ஷா (1719-48)
- நாதிர்ஷா
இவரை
கர்னால்
போரில்
தோற்கடித்தார்.
- மயிலாசனம்
மற்றும்
கோஹினூர்
வைரத்தை
எடுத்துச்
சென்றார்.
இவரது
ஆட்சியின்
போது
சின்-கிளிச்
கான்
ஹைதராபாத்தையும்
முர்ஷித்
குலி
கான்
வங்காளத்தையும்
நிறுவினார்.
சாதத்
கான்
அயோத்திற்கு
அடித்தளத்தை
உருவாக்கினார்.
அஹமது ஷா (1748-54):
- இவருடைய
ஆட்சியின்
போது
அயோத்தியில்
நவாப்
சப்தர்ஷங்
பேரரசின்
பிரதம
மந்திரியானார்.
ஆலம்கீர் (1754-59)
இவருடைய ஆட்சியின் போது வங்கத்தில் இருட்டறை துயர சம்பவம் எனும் பிளாசிப் போர்(1757) நடைபெற்றது.
ஷா ஆலம் (1759-1806)
இவருடைய ஆட்சியின் போது பக்சார் போர்(1764) நடைபெற்றது.
முய்னுதின் அக்பர் (1806-37) :
- ராம்மோகனுக்கு
ராஜா
என்னும்
பட்டம்
வழங்கினார்.
- இவர்
ராஜாராம்
மோகன்ராயை
ஆங்கிலேயரிடமிருந்து
பெறும்
தனது
உதவித்தொகையை
அதிகரித்துக்கொடுக்க
லண்டனுக்கு
அனுப்பினார்.
இரண்டாம் பகதூர்ஷா (1837-57) :
- இவரே
கடைசி
முகலாய
மன்னர்.
- 1857ல் முதல்
சுதந்திரப்
போரில்
பரட்சிக்காரர்களால் டெல்லியின் பேரரசராக
அறிவிக்கப்பட்டார்.
- இவர்
1857 புரட்சியின்
போது
கலகத்தில்
ஈடுபட்டவர்களை
ஆதரித்ததால்
ரங்கூனுக்கு
நாடு
கடத்தப்பட்டார்.
