பழங்கால வரலாறு- MOCK TEST
1 .பழைய கற்காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a.பேலியோலித்திக் b.மீசோலித்திக் c.
நியோலித்திக் d.சால்கோலித்திக்
2. வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படுபவர்
a.ஹிப்போகிரட்டஸ்
b.அரிஸ்டாட்டில் c. ஹெரட்டோட்டஸ் d.ஸ்மித்
3. எந்த காலத்தில் மனிதகுல முன்னேற்றம்
ஏற்பட்டது
a. இரும்புக்காலம் b.செம்புக்காலம் c.
சங்க காலம் d.வெண்கலகாலம்
4. பழைய கற்கால மக்கள்
பயன்படுத்திய கருவி
a.கத்தி b.குவார்சைட் c. வாள் d. எலும்புகள்
5. பழைய கற்கால மக்களின்
முக்கிய கண்டுபிடிப்பு
a. நெருப்பு b.
சக்கரம் c. பானை d.தாழி
6. தமிழகத்தில் பழைய
கற்கால கருவிகள் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடம்
a.திருச்சி b.அச்சிறுப்பாக்கம் c. பல்லாவரம் d.ஆதிச்ச
நல்லூர்
7. புதிய கற்கால மக்கள்
வேட்டைக்கு பயன்படுத்திய விலங்கு
a. காளை b.
குதிரை c. நாய் d.யானை
a. நெல் b.
சக்கரம் c. இரும்பு d.
நெல்
9. இந்திய கண்டத்தின்
மிகப்பழைய பெயர்
a. டெத்தீஸ் b.
பாரத் c. ஜம்பு தீவு d.லெமுரியா
10. உலோககால மனிதன்
முதலில் பயன்படுத்திய உலோகம்
a. இரும்பு b.
செம்பு c. வெள்ளி d.வெண்கலம்
11. பழைய கற்கால மக்களின்
குகை ஓவியங்கள் காணப்படும் இடம்
a. பிம்பிட்கா b.
எல்லோரா c.
அஜந்தா d. சித்தன்னவாசல்
12. மனிதன் முதலில்
வளர்த்த விலங்கு
a. குதிரை b. ஆடு c. பன்றி d.
ஒட்டகம்
13. பழைய கற்காலத்தில்
கல்லறைத்தூண்கள் அழைக்கப்படுவது
a. டால்மென்ஸ் b. தாழி c.
மைக்ரோலித் d.குவார்சைட்
14. ஹரப்பா/ மொகஞ்தாரோ
கண்டறியப்பட்ட ஆண்டு
a. 1920 b.
1921 c. 1922 d.1923
a. பாலி b.
ஹிந்தி c. பிராகிருதம் d.பாரசீகம்
16. செம்புக்காலம்
அழைக்கப்படும் முறை
a. நானோலித்திக் b. சால்கோலித்திக் c. நியோலித்திக் d. குவார்சைட்
17. ஹரப்பா நாகரீகம்
அமைந்துள்ள இடம்
a. மாண்ட்கோமரி b. லார்கானா c. சிந்து d.ராஜஸ்தான்
18. சிந்துசமவெளி மக்கள்
அறிந்திராத உலோகம்
a. தங்கம் b. செம்பு c. இரும்பு d. வெள்ளி
19. குளம் மற்றும்
பெரிய தானியக்களஞ்சியம் அமைந்துள்ள இடம்
a. ஹரப்பா b. மொகஞ்சதாரோ c. லோத்தல் d.காளிபங்கன்
20. முதல் செயற்கை
துறைமுகம்
a. காளிபங்கன் b. தோலவிரா c. லோத்தல் d.சென்னை
21. புத்த சமயத்தினை
உலக சமயமாக்கியவர்
a. கனிஷ்கர் b.
அசோகர் c. ஹர்ஷர் d.உபகுப்தர்
a. ராபர்ட் புரூஸ்போர்ட் b.சர்.ஜான் மார்ஷல் c. பனார்ஜி d.கன்னிங்காம்
23. மவுண்ட் ஆப் டெட்
என்று அழைக்கப்படும் இடம்
a. மொஹஞ்சதாரோ b. ஹரப்பா c. டெத்தீஸ் d.தோலவிரா
24. மொகஞ்சதாரோ அமைந்துள்ள
மாவட்டம்
a. லார்கானா b. மாண்ட்கோமரி c. ஆலம்கிர்பூர் d.குஜராத்
25. ஹரப்பா மற்றும்
மொஹஞ்சதாரோ அமைந்துள்ள நாடு
a. இந்தியா b. பாகிஸ்தான் c. ஆப்கானிஸ்தான் d. பாரசீகம்
26. சிந்துசமவெளியில்
விளையாட்டு பொம்மைகள் செய்யப்பட்டிருந்தது
a. வெண்கலம் b. இரும்பு c. டெரகோட்டா d.கற்கள்
27. லோத்தல் அமைந்துள்ள
நதிக்கரை
a. போக்வா b. ராவி c. பியாஸ் d.சட்லெஜ்
28. சிந்துசமவெளி நாகரீக
அகழ்விடங்களில் மிகப்பெரியது
a. தோலவிரா b. பன்வாலி c. ரூபார் d. காளிபங்கன்
29. குதிரை எலும்புகள்
கண்டறியப்பட்டுள்ள இடம்
a. சுர்கோடடா b. சானுதாரோ c. அம்ரி d.தோலவிரா
30. ஒட்டக எலும்புகள்
காணப்பட்ட இடம்
a. ரூபார் b. காளிபங்கன் c. லோதல் d.ஹரப்பா
31. சுர்கோடடா எந்த
மாநிலத்தில் அமைந்துள்ளது
a. பஞ்சாப் b. லார்கானா c. குஜராத் d.ராஜஸ்தான்
32. லோத்தல் எந்த மாநிலத்தில்
அமைந்துள்ளது
a. ராஜஸ்தான் b. சிந்து c. குஜராத் d.பஞ்சாப்
33. மெலுகா எனப்படுவது
a. சிந்து b. மெசபடோமியா c. நாணயம் d.ரோம்
34. சிண்ட்டோன் எனப்படுவது
a. சக்கரம் b. கல்லறை c. பருத்தி d. நகரப்பகுதி
35. சிந்துசமவெளி மக்கள்
வழிபட்ட தெய்வம்
a. லிங்கம் b. விஷ்ணு c. இந்திரன் d.அக்னி
36. திருமணமாகாத பெண்கள்
அழைக்கப்படுவது
a. அவிவாகிதா b. அனுலோமா c. நியோகா d.பிரதிலோமா
37. சிந்துசமவெளிமக்கள்
முதலில் பயிரிட்டது
a. பார்லி b.
கோதுமை c. நெல் d.மணிலா
38. சிந்து சமவெளீ
நாகரீகத்தில் நகரங்கள் பிரிக்கப்பட்ட முறை
a. சிட்டாடல் b. ஜில்லா c.பிக்டோகிராபிக் d.பரிஷத்
39. சிந்துசமவெளி மக்கள்
வியாபாரத்தில் பயன்படுத்தியது
a. முத்திரைகள் b. குதிரைகள் c. நாணயங்கள் d.தானியங்கள்
40. மொகஞ்சதாரோவிற்கும்
ஹரப்பாவிற்கும் இடைப்பட்ட தூரம்
a. 400 கி.மீ b. 600 கி.மீ c. 150 கி.மீ d.1000 கி.மீ
41. நெல் பயிரிட்டதற்கான ஆதாரம் கிடைத்த இடம்
a. லோத்தல் b. கேத்ரி c. காளிபங்கன் d.சிந்து
42. ஆரியர் பூர்வீகம் குறித்த கருத்துக்கள்
1.
திபெத் a. மாக்ஸ்முல்லர்
2.
மத்திய ஆசியா b. தயானந்த சரஸ்வதி
3.
ஆர்டிக் c. பாலகங்காதர
திலகர்
4.
மத்திய தரைக்கடல் d. குகா
A.cabd B.bacd C.cbad d. c a d b
43. 1. தாஸ்யூக்கள்
a. சரஸ்வதி
2.
Battle of 10 kings b. திராவிடர்கள்
3.
சப்தசிந்து c. ஆரியர்கள்
4.
ஆர்யவர்த்தம் d. பஞ்சாப்
A.bcad B.bcda C.bdca d. c a d b
44. 1. ஜீலம் a. விபாஷா
2.
பியாஸ் b. அஸ்க்னி
3.
காகர் c. விடாஸ்டா
4.
சீனாப் d. ப்ரிஷ்டவதி
A.acdb B.dacb C.cadb d. c a b d
45. வேதாங்கா எழுதியவர்
a. வேதவியாசர் b. யட்சகர் c. பைலா d.
வால்மீகி
46. 1. ரிக்
a. முதல் சமஸ்கிருத உரை நடை
2.
கருப்பு யஜூர் b. 10-மண்டலம்
3.
அதர்வண வேதம் c. 9-மண்டலம்
4.
புருஷ சுக்தம் d. 731 பாடல்கள்
A.bdac B.badc C.cbda d. c a d b
47. 1. பாலி a. நாணயம்
2.
விஷ்டி b. வரி
3.
சதமான c. ஜைமினி
4.
மிமான்சா d. அடிமை
A.bdac B.dbca C.bcda d. c a d b
48. யஜூர் வேதங்கள் பாடுபவர்கள்
a. அத்வார்யூ b. உத்திகாத்ரி c. வக்கதர் d. பிராமணர்கள்
49. கோத்திரம் என்ற சொல் இடம்பெற்றுள்ள வேதம்
a. ரிக் b. சாம c. அதர்வன d.யஜூர்
50. பாகிஸ்தானின் சுவிட்சார்லாந்து
எனப்படுவது
a. சிந்து b. சுவாத் c. ஆவாத் d.பஞ்சாப்
51. ரிக்வேதம் __பாகங்களையும்___பாடல்களையும்
உடையது
a. 10 மற்றும் 1802 b. 10 மற்றும் 1082 c. 10 மற்றும் 1028 d.12 மற்றும்
1028
52. 1. அய்தய
a. திருடாமை
2.
சத்யம் b. உண்மை பேசுதல்
3.
அஸ்தேயம் c. பற்றற்று இருத்தல்
4.
அபரிகிருஹா d. எவ்வுயிருக்கும் தீங்கு
செய்யாமை
A. dbac
B.abcd C.abdc d. c a b d
53. தொல்பொருள் ஆய்வின்
அடிப்படையில் இந்திய வரலாறு நூல்
a. அரிஸ்டாட்டில் b. வி.ஏ.ஸ்மித் c. குகா d.
கன்னிங்காம்
54. முன்வேதகாலம் பற்றி
அறிய உதவும் சான்றுகள்
a. ரிக்வேதம் b. புராணங்கள் c. ஆரண்யங்கள் d.யஜூர்
55.ஆரியரின் நாகரீகம்
a. நகர நாகரீகம் b.
கிராம c.
இரண்டும் d.எதுவுமில்லை
56.ரிக்வேத காலத்தில்
பல கிராமங்கள் ஒன்று சேர்ந்து எவ்வாறு அழைக்கப்பட்டது
a. ஜனா b.
விஷ் c. பரிஷத் d. ஜில்லா
57.ஆரிய சமூகத்தில்
பின்பற்றப்பட்ட மரபு
a. தாய்வழி மரபு b.
தந்தைவழி c. மாமன்வழி மரபு d.எதுவுமில்லை
58.பாலி,சுல்க்,பாகா
என்பவைகள்?
a. வரிகள் b.
மொழிகள் c.
உடைகள் d. நாணயங்கள்
59.வர்த்தமான மகாவீரரின்
மனைவி பெயர்
a. யசோதா b.
திரிசலா c. அனோஜா d.கௌதமி
60. சமணசமயத்தை பரப்ப
மகாவீரர் எதை அமைத்தார்
a. சங்கங்கள் b.
சமணப்பள்ளி c. தில்வாரா d.மடங்கள்
61. சமணசமயத்தை ஆதரித்த
தென் இந்திய மன்னர்/கள்
a. கூன்பாண்டியன் b.
காரவேலன் c.a&b d.
நரசிம்மன்
62. கோமதீஸ்வரர் சிலை
அமைந்துள்ள இடம்
a. சரவணபெலகலா b.
மவுண்ட் அபு c. ஹம்பி d.பெங்களூர்
63. புத்தர் முதன்முதலில்
யாரிடம் சீடராக சேர்ந்தார்
a. ஆரதகலாம b.
அலாரகாமா c. ஜமாலி d.ஜைமினி
64. ஆரியர்கள் முதலில்
குடியேறிய பகுதி
a. ஆரியவர்த்தம் b.
சப்தசிந்து c. அலகாபாத் d.பஞ்சாப்
65. புத்தருக்கு பின்
வந்த சமயவாதிகள்
a. போதிசத்துவர்கள் b. தீர்த்தரங்கரர்கள் c.
ஸ்தவீர்கள் d.பிட்சுகள்
66.புத்தமதத்தின் அடிப்படை
கொள்கை
a. ஆசையை துறத்தல் b.அறியாமையை அகற்றுதல் c.வறுமையை போக்குதல்
67. தென் இந்தியாவில்
புத்த சமயத்தை ஆதரித்தவர்கள்
a. சோழர்கள் b.
பல்லவர்கள் c. சேரர்கள் d.பாண்டியர்கள்
68. யாருடைய காலத்தில்
பர்மா,திபெத்,ஜப்பான் நாடுகளில் புத்தமதம் பரவியது
a. அசோகர் b. கனிஷ்கர் c. அஜாதசத்ரு d.பிம்பிசாரர்
69.மகாஜனபதங்கள் என்பது
எத்தனை நாடுகள்
a. 16 b.
18 c. 12 d.64
70. யாருடைய காலத்தில்
மகதப்பேரரசு புகழின் உச்சியை அடைந்தது
a. பிம்பிசாரர் b.
பிந்துசாரர் c. அஜாதசத்ரு d.அசோகர்
71. யாருடைய காலத்தில்
பர்மா,திபெத்,ஜப்பான் நாடுகளில் புத்தமதம் பரவியது
a. அசோகர் b. கனிஷ்கர் c. அஜாதசத்ரு d.பிம்பிசாரர்
72. யாருடைய காலத்தில்
அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தார்
a. சிசு நாகர் b. தன நந்தர் c. மகா பத்ம நந்தர் d.அசோகர்
73. தன நந்தரிடம் மந்திரியாக
பணியாற்றியவர் யார்
a. சந்திரகுப்தர் b.
சாணக்கியர் c. விசாகதத்தர் d.மெகஸ்தனிஸ்
74. சந்திரகுப்தர்
கல்வி கற்ற இடம்
a. வல்லபி b.
நாளாந்தா c. தட்சசீலம் d.விக்ரமசீலா
75. பாடலிபுத்ர மௌரிய
ஆட்சியை பற்றி விவரிக்கும் நூல்
a. அர்த்தசாஸ்திரம் b. இண்டிகா c. முத்ராராட்சசம் d.தீபவம்சம்
76.இந்திய நெப்போலியன்
என்றழைக்கப்பட்டவர்
a. முதலாம் சந்திரகுப்தர் b. சமுத்ரகுப்தர் c.அசோகர் d.குமாரகுப்தர்
77. மௌரியர் காலத்தில்
புழக்கத்தில் இருந்த நாணய வகை
a. தங்கம் b.
வெள்ளி c. செம்பு d.தோல்
78. மௌரியர்களுக்குபின்
மகதத்தை ஆண்டவர்கள்
a. குஷாணர்கள் b.
சுங்கர்கள் c. சிசு நாகர்கள் d. நந்தர்கள்
79. அஸ்வமேதயாகம் செய்து
“மகாராஜாதிராஜா” என்றழைக்கப்பட்ட சுங்க அரசர்
a. புஷ்யமித்ரர் b.
அக்னிமித்ரன் c. தேவபூதி d.வாசுதேவர்
80. மகதத்தில் சுங்கர்களுக்குபின்
ஆட்சிக்கு வந்தவர்கள்
a. குஷாணர்கள் b.
சாதவாகனர்கள் c. கன்வர்கள் d.குப்தர்கள்
81. சகா சகாப்தம் தொடங்கிய
ஆண்டு
a. கி.பி.78 b.
கி.பி.87 c. கி.பி.320 d. கி.பி.57
82. 4-வது புத்தசம
மாநாட்டிற்கு தலைமை வகித்தவர்
a. வசுமித்ரர் b.
நாகர்ஜீனர் c. அஷ்வகோசர் d.உபகுப்தர்
83. புத்தரை கடவுளாக
வழிபட்டவகள்
a. ஹீனயானவாதிகள் b.மகாயானவாதிகள் c.ஸ்வேதம்பரர்கள் d.எவருமில்லை
84. சாகாரி என்றழைக்கப்பட்ட
சாதவாகன மன்னர்
a. முதலாம் சதகர்ணி b. கௌதமபுத்ரசதகர்ணி c.
புலமாயி d.யக்னஸ்ரீ
85. குப்த சகாப்தத்தை
கி.பி.320-ல் ஏற்படுத்தியவர்
a. முதலாம் சந்திரகுப்தர் b. ஸ்ரீகுப்தர் c.சமுத்ரகுப்தர்
d.ஸ்கந்தகுப்தர்
86. இரண்டாம், சந்திரகுப்தரின்
இரண்டாம் தலைநகரம்
a. தட்சசீலம் b.
உஜ்ஜைனி c. அலகாபாத் d.பாடலிபுத்ரம்
87. நாளாந்தா பல்கலைக்கழகம் தொடங்கியவர்
a. ஸ்கந்தகுப்தர் b.
குமாரகுப்தர் c. ஸ்ரீகுப்தர் d.தர்மபாலர்
88. குப்தர்கள் காலத்தில்
எதை விஷயாக்கள் என்றழைத்தனர்
a. கிராமம் b.
மாவட்டம் c. கோட்டம் d.மாகாணம்
89. குப்தர்கள்கால
குகை ஓவியங்கள் காணப்படும் இடம்
a. அஜந்தா b.
மதுரா c. கயா d.சாரநாத்
90. குப்தர்களின் ஆட்சி
ஏறக்குறைய
a. 100 ஆண்டுகள் b.
200 ஆண்டுகள் c. 300 ஆண்டுகள் d. 400
ஆண்டுகள்
