Mission Govt.Job.. அரசுப்பணியில் சேர்வதே இலட்சியம்...



தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசு போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள காத்திருக்கும் சகோதர-சகோதரிகளுக்கு எங்கள் ACC- Way to Victory- Coaching Centre-ன் நல்வாழ்த்துகள்.....

எங்கள் இலக்கு..  

"நீங்க கவர்மெண்ட் சர்வண்ட்.." ----   கிராமப்புற தமிழ்வழியில் படித்த மாணவர்கள் அரசுப்பணியில் சேர வேண்டும்.. அதற்கான தன்னம்பிக்கை மற்றும் அவர்களுக்கு புரியும் வகையில் மிகவும் எளிதாக தமிழ்வழியில் தரமான பயிற்சியை வழங்க வேண்டும். 

நம்புங்கள்... உங்களை தேர்வு ஹால்வரை கைப்பிடித்து சென்று வெற்றிக்கு வழிகாட்டும் உற்ற நண்பனாக இருப்போம்.... 

உங்கள் வெற்றிக்கு இந்த தளம் (Blog) மிகப்பெரும் துணையாக இருக்கும்..

பல்வேறு அரசு போட்டித்தேர்வுகளில் மீண்டும் மீண்டும் வெற்றிபெற்று அரசுப்பணியில் உள்ள நண்பர்களால் இலாப நோக்கமின்றி நடத்தப்படும் இந்த Blog-ல் நீங்கள் Exam-ல் வெற்றிபெற தேவையான மிக மிக எளிதான பல வழிகாட்டிப் பதிவுகள் இடம்பெற உள்ளன...

பிளான் பண்ணி Smart-ஆ Prepare பண்ணா TNPSC/Puducherry Govt. Exams-ல Pass ஆகறது ரொம்ப Easy.. 

School Subjects உள்ளே சென்று ஒவ்வொரு பாடங்களையும் படிக்க தயக்கமாக இருப்பவர்களுக்கும், அதை டயர்டாக ஃபீல் செய்பவர்களுக்கும் இத்தளம் ஒரு வரப்பிரசாதம். 

நாங்க உங்களை கஷ்டப்படுத்தாமல் படிக்க வைக்கப் போறோம்..

  • போட்டித் தேர்வுகளில் எந்த வகையில் வினாக்கள் கேட்கப்படுகின்றன. அவைகளை எப்படி கணிப்பது.. 
  • GK Based preparation-ல் எப்படி எக்சாம் கிளியர் செய்வது
  • எந்தெந்த பகுதிகளை படித்தால் ஈசியாக ஸ்கோர் செய்யலாம்
  • Shortcuts, Mnemonics போன்ற வகைகளில் Hot Questions எப்படி நினைவில் கொள்வது 

--- போன்ற எண்ணற்ற தேர்வு டிப்ஸ்களோடு உங்கள் தேர்வு முடியும்வரை உங்களோடு பயணிக்க இருக்கும் எங்களோடு இணைந்து படிக்க வரவேற்கிறோம்..... 

முழுக்க முழுக்க Exam Point of View-ல் மட்டுமே எங்கள் பயிற்சிகள் இருக்கும்... நம்பி வாங்க Boss...  கண்டிப்பா நாம Pass ஆகறோம்.. Govt. Job-க்கு போறோம்...

நம் வெற்றிப்பயணத்தை தொடரலாம்...!!

Lets start..... 



Post a Comment

Previous Post Next Post