பேரரசுகளின் தோற்றம்
1.புத்தர் வாழ்ந்த காலத்தில் வடஇந்தியாவில் 16 மகாஜனபதங்கள் இருந்தன.
2.வைசாலி நகரைத் தலைநகராக கொண்ட வஜ்ஜிக் கூட்டாட்சியில் 18 குழுக்கள் இணைந்திருந்தன.
3.பல ஜனபதங்களை உள்ளடக்கிய அமைப்பு – மகாஜனபதங்கள் என்றழைக்கப்பட்டது.
4.பீகார் மாநிலத்தின் பாட்னாவைச் சுற்றியுள்ள பகுதி மகதம் ஆகும்.
5.மகதத்தின் முதல் தலைநகர் எது? சிராஸ்வதி
6.சிராஸ்வதிக்கு பிறகு மகத்தின் தலைநகர் எது? இராஜகிருகம்
7.இறுதியாக மகதத்தின் தலைநகர் எது? பாடலிபுத்திரம்
8.சிசுநாகர்களுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்கள். – நந்தவம்சத்தினர்
9.அரியங்க வம்சத்தைச் சேர்ந்தவர். – பிம்பிசாரர்
10.பிம்பிசாரருக்கு பின் அவருடைய மகன் – அஜாதசத்ரு
11.பாடலிபுத்திரத்தில் பெரிய கோட்டையை அமைத்தவர். – அஜாதசத்ரு
12.அரியங்க வம்சத்தை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தவர். – சிசுநாகர்
13.சிசுநாகவம்சத்துக்கு பின் ஆட்சிக்கு வந்தவர்கள் – நந்தர்கள்
14.நந்தவம்சத்தின் முதல் மன்னர் – மகாபத்மநந்தர்
15.நந்தவம்சத்தின் மன்னர்கள் ஆதரித்த மதம் – சமணம்
16.நந்த வம்சத்தின் கடைசி மன்னர் – தனநந்தர்
17.சாணக்கியர் வழிகாட்டலில் தனநந்தரை போரில் வென்று மகதத்தில் ஆட்சியை எற்படுத்தியவர் – சந்திரகுப்தர்
18.மெளரியர் பேரரசர் காலம் – கி.மு.273 – 236
19.மௌரிய வம்சத்தை தோற்றுவித்தவர் – சந்திரகுப்தர்
20.சந்திரகுப்த மெளரியர் காலம் – கிமு.324 – 299
21.சந்திரகுப்தர் வென்ற கிரேக்க மன்னர் – செல்லுக்காஸ் நிகேடர்
22.சந்திர குப்த மெளரியரின் மகன் – பிந்துசாரர்
23.பிந்துசாரரின் மகன் அசோகர்
24.பிந்துசாரருக்கு பின் ஆட்சிக்கு வந்தவர் அவருடைய மகன் அசோகர்
25.அசோகர் ஆட்சியின் காலகட்டம் – கி.மு. 273 – 236
26.அசோகரை புத்த மதத்திற்கு மாற்றிய போர் – கலிங்கபோர்
27.இந்தியாவில் முதன்முதலில் மக்கள் நல அரசை உருவாக்கியவர் – அசோகர்
28.பாடலிபுத்திரத்தில் மூன்றாவது புத்த சமய மாநாட்டை கூட்டியவர் – அசோகர்
29.படையெடுத்து போர் செய்து வெற்றி பெறுவது – போர்க்குணம் – திக்விஜயம் ஆகும்.
30.இவர் மேற்கொண்ட இடைவிடாத பயணங்கள் (அமைதி, மக்கள் நலன்) தர்மவிஜயம் ஆகும்.
31.இலங்கையில் புத்தமதத்தை பரப்ப அசோகர் யாரை அனுப்பினார் – தனது மகன் மகேந்திரன் மற்றும்
சங்கமித்திரை
32.அசோகரின் கல்வெட்டுகள், எந்த மொழியில் எழுதப்பட்டு இருந்தது – பிராகிருதம் .
33.அசோகரின் கல்வெட்டுகள், வடமேற்கு எல்லைபகுதியில் கரோஸ்தி என்னும் எழுத்தில் பொறிக்கப்பட்டு இருந்தது.
34.மெளரிய வம்சத்தின் கடைசி அரசர் – பிருகத்ரதன்
35.கிரேக்க நாட்டைச் சேர்ந்த மாசிடோனிய மன்னன் யார்? – அலெக்ஸாண்டர்
36.செலூகஸின் தூதுவர். – மெகஸ்தனிஸ்
37.மெகஸ்தனிஸ், செலூக்கஸின் தூதுவர் ஆவார்.
38.மெகஸ்தனிஸ் எழுதிய நூல் – இண்டிகா
குஷானப் பேரரசு
1. மெளரியர்களின் வீழ்ச்சிக்குப் பின் இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் வலிமையான பேரரசு.
– குஷானப் பேரரசு ஆகும்.
2. சீனவை சார்ந்த யூச்சி என்ற இனக்குழுவின் ஓர் உட்பிரிவினரே – குஷானர்கள்
3. குஷான அரசை நிறுவியவர் – முதலாம் காட்பிஸஸ்
4. கி.பி.முதல் நூற்றாண்டில் – முதலாம் காட்பிஸஸ் குஷான அரசை நிறுவினார்.
5. இரண்டாம் காட்பிஸஸ் காலம் – கி.பி.65-75
6. இரண்டாம் காட்பிஸஸ் கைப்பற்றிய பகுதி – பஞ்சாப் மற்றும் கங்கை சமவெளி.
7. இரண்டாம் காட்பிஸசுக்கு பின் ஆட்சிக்கு வந்தவர் – கனிஷ்கர்
8. கனிஷ்கர் காலம் – கி.பி.78 – 101
9. கனிஷ்கர் பதவிக்கு வந்த ஆண்டை வைத்து _________ என்னும் புதிய கால கணக்கீட்டு முறை
உருவாக்கப்பட்டது. – சகசகாப்தம்
10. குஷான வம்சத்தின் தலைசிறந்த மன்னராக விளங்கியவர் – கனிஷ்கர்
11. இரண்டாம் அசோகர் என அழைக்கப்படுபவர் – கனிஷ்கர்
12. கனிஷ்கரின் தலைநகரம் – புருஷபுரம்
13. பெஷாவரைப் புதுநகராக உருவாக்கி – புருஷபுரம் என்ற பெயரில் தலைநகராக மாற்றினார்.
14. கனிஷ்கர் நான்காவது பெளத்த மாநாட்டை எந்த இடத்தில் கூட்டினார். – காஷ்மீரில்
15. பெளத்த மதத்தினைப் பரப்ப மேற்கொண்ட முயற்சிகளால் கனிஷ்கர் எவ்வாறு அழைக்கப்பட்டார்.
– இரண்டாம் அசோகர்
16. கனிஷ்கர் காலத்தில் வாழ்ந்த மருத்துவ அறிஞர் – சரகர்.
17. மகாயான பெளத்த அறிஞரான அசுவகோஷரால் வடமொழியில் இயற்றப்பட்ட நூல். – புத்த சரிதம்,
சூத்திராலங்காரம்
18. வசுமித்திரர் தொகுத்த நூல் – மகாவிபாஷம்
19. குப்தவம்சத்தின் முதல் சுதந்திர மன்னராக குறிப்பிடப்படுபவர் யார்? – முதலாம் சந்திரகுப்தர்
20. பாடலிபுத்திரத்தைத் தலைநகரமாகக் கொண்டு உருவான பேரரசு – குப்தப் பேரரசு
21. முதலாம் சந்திரகுப்தர் காலம் – கி.பி.319 – 335
22. முதலாம் சந்திரகுப்தருக்கு பின் பட்டத்துக்கு வந்தவர் – சமுத்திர குப்தர் ( கி.
பி. 335 – 375)
23. சமுத்திரகுப்தர் படையெடுப்புகளை பற்றி கூறும் கல்வெட்டு – அலகாபாத் தூண் கல்வெட்டு
24. அலகாபாத் தூண் கல்வெட்டை உருவாக்கிய சமுத்திரகுப்தரின் அமைச்சர் – அரிசேனர்
25. சமுத்திரகுப்தருக்குபின் ஆட்சிக்கு வந்தவர் – இரண்டாம் சந்திரகுப்தர்
26. இரண்டாம் சந்திரகுப்தர் காலம் – கி.பி.380 – 414, குப்தர்களில் இவர் புகழ் பெற்ற
அரசராக போற்றப்படுகிறார்.
27. பஞ்சதந்திர கதைகள் யாருடைய காலத்தில் இயற்றப்பட்டது – குப்தர்காலத்தில்
28. பஞ்சதந்திர கதைகளை எழுதியவர் – விஷ்ணு சர்மா
29. குமாரகுப்தர் காலத்தில் பெளத்தர்களது புகழ்பெற்ற – நாளந்தா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
30. குப்தர்களின் காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது. – பொற்காலம்
31. அஜந்தா குகை ஓவியங்கள் எந்த காலத்தை சார்ந்த்து – குப்தர்காலம்
32. இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி யார்? பாஹியான்
33. குப்தர்கள் ஆட்சியில் சமஸ்கிருத மொழி ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.
34. குப்தர் காலத்தில் ஆர்யபட்டர், வராகமிகிரர் போன்ற புகழ்பெற்ற கனித வானவியல் அறிஞர்களரிருந்தனர்.
35. காளிதாசர், பாசர், விசாகதத்தர் போன்ற புகழ்பெற்ற வடமொழிப் புலவர்கள் குப்தர்களால்
போற்றப்பட்டனர்.
36. குப்தர் காலத்தில் வந்த புகழ்பெற்ற சீனப் பயணி – பாகியான்
37. குப்தர்கால புகழ்பெற்ற மருத்துவ அறிஞர்கள். – சரகர், சுசுருதர், தன்வந்திரி
38. 1500 ஆண்டுகளாய்த் துருப்பிடிக்காமல் இன்றும் பொலிவுடன் இருக்கும் மெகரெளலி இரும்புத்தூண்
குப்தர் காலத்தில் உள்ளதாகும்.
39. குப்தர்காலத்தில் தத்துவ நூல்கள் எழுதியவர் யார்? – நாகார்ஜுனர்
40. யாருடைய படையெடுப்பால் குப்தபேரரசு வீழ்ச்சியடைந்தது – புஷ்யமித்திரர், ஹூணர்
41. தானேஸ்வரத்தின் அரசர் ஹர்சவர்த்தனர் காலம். – கி.பி.606 – 647
42. ஹர்ஷரது தலைநகரம் – கன்னோசி
43. ஹர்ஷர் எழுதிய நூல்கள் – நாகானந்தம், ரத்னாவெளி, பிரியதர்சிகா
44. பெளத்த துறவியாக மாறிய ஹர்ஷரின் சகோதரி. – ராஜ்யஸ்ரீ
45. ஹர்சரை தோற்கடித்த சாளுக்கிய மன்னர் – இரண்டாம் புலிகேசி
46. அஸ்ஸாமின் வரலாற்று பெயர் – காமருபம்
47. சீனப்பயணி – யுவான்சுவாங்க் ஹர்சர் காலத்தில் இந்தியாவிற்கு வந்தார்.
48. யுவான் சுவாங் எழுதிய பயண நூல் – சி.யு.கி
49. ஹர்சரின் அமைச்சரவையில் இருந்த சமஸ்கிருத மொழி அறிஞர் யார்? – பாணர்
50. பாணர் எழுதிய நூல் – ஹர்ஷ சரிதம்
51. ஹர்ஷர் வடமொழியில் புலமை பெற்றவர்



