GK BASED- 100 வினாக்கள்- PART 2

PART 2-  100 GK QUESTIONS

1.       1 .செ.மீ. மண் உருவாக ஆகும்காலம் - 1000 ஆண்டுகள்

2.       இந்தியாவில் காணப்படும் முக்கிய மண் வகைப்பிரிவுகள் - 5

3.       ஆற்றுச் சமவெளி மற்றும் கடற்கரைச் சமவெளிகளில் காணப்படும் மண் - வண்டல் மண்.

4.       கருப்பு நிறமுடைய மண் - கரிசல் மண்.

5.       இந்தியாவின் அரிசிக் கிண்ணம் எனப்படுவது - ஆற்றுச் சமவெளிகள்.

6.       ஈரம் பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்.

7.       தக்காணத்தில் லாவா பகுதியில் காணப்படுவது - கரிசல் மண்

8.       ரெகர் என்று அழைக்கப்படுவது - கரிசல் மண்.

9.       இந்திய நிலப்பரப்பில் வண்டல் மண் அளவு - 24%

10.   மண் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிலப்பரப்பு - 20%

11.   மண் அரிமானம் ஏற்படக் காரணம் - காற்று, மழை, வெள்ளம்

12.   வறட்சித் தாவரங்கள் வளரும் மண் - பாலை மண்

13.   மலைச் சரிவுகளில் காணப்படும் மண் - சரணை மண்

14.   தோட்டப் பயிர்கள் வளர்ச்சிக்கு ஏற்ற மண் - சரளை மண்

15.   வேர்க்கடலை வளர ஏற்ற மண்செம்மண்

16.   செம்மண்ணில் காணப்படுவது - இரும்பு

17.   பருத்தி விளைய ஏற்ற மண் - கரிசல் மண்.

18.   சிவப்பு நிறமாக உள்ள மண் - செம்மண்

19.   தக்காணத்தின் லாவா பகுதியில் காணப்படுவது  - சரளை மண்

20.   உலகத்தின் சர்க்கரைக் கிண்ணம் - கியூபா

21.   உலகத்தில் மிக அதிகம் விற்பனையாகும் பொருள் - காபி

22.   எகிப்தின் வெள்ளைத் தங்கம் என்று அழைக்கப்படுவது - பருத்தி

23.   பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படுவது - ஒட்டகம்

24.   ஈச்ச மரங்கள் வளரும் மண் -பாலை மண்

25.   ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும் காடுகள் - பசுமை மாறாக் காடுகள்

26.   உயரமும் வலிமையும் மிக்க காடுகள் காணப்படும் இடம் - பசுமை மாறாக் காடுகள்

27.   அந்தமான் நிகோபார் தீவுகளில் காணப்படும் காடுகள்  - பசுமை மாறாக் காடுகள்

28.   மரச் சாமான்கள் செய்யப் பயன்படும் மரங்கள் உள்ள காடுகள் - இலையுதிர் காடுகள்

29.   சுந்தரி மர வகைகள் காணப்படும் மரங்கள் உள்ள காடுகள் - சதுப்பு நிலக் காடுகள்

30.   ஆற்றின் கழிமுகப் பகுதியில் வளரும் காடுகள் - சதுப்பு நிலக்காடுகள்

31.   பருவக் காற்றுக் காடுகளிட்ன வேறு பெயர் - இலையுதிர் காடுகள்

32.   மாங்குரோவ் காடுகளின் வேறு பெயர் - சதுப்புநிலக்காடுகள்

33.   கூம்பு வடிவிலான மரங்கள் காணப்படும் இடம் - மலைக்காடுகள்

34.   ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - மலைக் காடுகள்

35.   ஒரு நாட்டின் இயற்கை வளம் சீராக அமைய இருக்க வேண்டிய காடுகள் சதவீதம் - 33%

36.   நம் நாட்டின் காடுகளின் பரப்பளவு சதவீதம் - 19.39%

37.   வரைப்படத்தின் பச்சை நிறம் குறிப்பது - சமவெளிகள்

38.   வரைப்படத்தில் மஞ்சள் நிறம் குறிப்பதுபீடபூமிகள்

39.   சிங்கங்களுக்கான சரணாலயம் அமைந்துள்ள இடம்  - கிர்காடுகள்

40.   உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் - அலங்காநல்லூர்

41.   ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5

42.   புவி தினம் - ஏப்ரல் 22

43.   கோதுமை அறுவடைத் திருவிழா - ஹோலி

44.   திருவோணத்தை முன்னிட்டு நடைபெறும் போட்டி - படகுப் போட்டி

45.   மெகஸ்தனிசின் காலம் - கி.பி. 350 - 290

46.   மெகஸ்தனிஸ் எந்த நாட்டை சார்ந்தவர் - கிரேக்க நாடு

47.   மெகஸ்தனிஸ் யாருடைய அரசவைக்கு வந்தார் -சந்திர குப்த மௌரியர்

48.   மெகஸ்தனிஸ் எழுதிய புத்தகம் - இண்டிகா

49.   மெகஸ்தனிஸ் இந்தியாவில் தங்கி இருந்த இடம் - பாடலிபுத்திரம்

50.   மெகஸ்தனிஸ் யாருடைய தூதுவராக இந்தியாவில் இருந்தார் - செல்யூகஸ் நிகேட்டர்

51.   சங்க காலப் பாண்டியரின் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்தவர் - மெகஸ்தனிஸ்

52.   பாகியானின் சொந்த நாடு - சீனா

53.   பாகியானின் காலம் - கி.பி. 422 - 437

54.   பாகியான் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார் - இரண்டாம் சந்திர  குப்தர்

55.   மார்க்கோ போலோவின் சொந்த நாடு - இத்தாலி

56.   இபின் பதுதா யாருடைய ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வந்தார் - துக்ளக் வம்ச காலம்

57.   இபின் பதுதாவின் சொந்த நாடு - மொராக்கோ

58.   இந்தியாவிற்கு வந்த முதல் இசுலாமியப் பயணி - இபின் பதுதா

59.   யுவான் சுவாங் கல்வி கற்ற இடம்நாளந்தா

60.   பாண்டிய நாட்டின் பஞ்சத்தை குறிப்பிட்டவர் - யுவான் சுவாங்

61.   சியூக்கி எனப்படும் பயண நூலை எழுதியவர் - யுவான் சுவாங்

62.   தென்னிந்தியாவில் பல்லவர் காலத்தில் காஞ்சிபுரம் வந்தவர் - யுவான் சுவாங்

63.   யுவான் சிவாங் இந்தியாவில் தங்கியிருந்த காலம் - 12 ஆண்டுகள்

64.   யுவான் சிவாங் இந்தியாவிற்கு வருகை தந்த ஆண்டு - கி.பி. 603 - 664

65.   யுவான் சிவாங்கின் சொந்த நாடு - சீனா

66.   யுவான் சிவாங் யாருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார் - ஹர்ஷர்

67.   இபின் பதுதாவின் காலம் - கி.பி. 1304 -1368

68.   மார்க்கோபோல சீனாவில் யாருடைய அரசவையில் பணி புரிந்தார் - குப்லாய்கான்

69.   மார்க்கோபோலோவின் காலம் கி.பி. 1254 - 1324

70.   மிலியொன் - 2 என்ற பயண நூல் எழுதியவர் - மார்க்கோபோலோ

71.   பார்தலோமியா டயஸ் யாரிடம் பணிபுரிந்தார் - போர்த்துக்கீசிய மன்னர் இரண்டாம் ஜான்

72.   புயல் முனை என்று அழைக்கப்பட்டது - ஆப்ரிக்காவின் தென் முனை

73.   ஆப்ரிக்காவின் தென் முனைக்கு புயல் முனை என்று பெயரிட்டவர் - மார்க்கோபோலோ டயஸ்

74.   புயல் முனைக்கு நன்னம்பிக்கை முனை என்று பெயரிட்டவர் - போத்துக்கீசிய மன்னர் இரண்டாம் ஜான்

75.   மெகல்லனின் சொந்த நாடு - போர்ச்சுகல்

76.   கடற்பயணம் செய்து முதன் முதலில் உலகத்தைச் சுற்றி வந்தவர் - மெகல்லன்

77.   மெகல்லன் நீர்ச்சந்தி என்று அழைக்கப்பட்ட இடம் - தென் அமெரிக்காவின் தென் முனை

78.   உலகப் பயணம் செய்த முதல் கப்பல் - விக்டோரியா

79.   இனங்களின் மூலம் என்ற புத்தகத்தை வெளியிட்டவர் - சார்லஸ் டார்வின்

80.   சார்லஸ் டார்வின் பயணம் செய்த கப்பல் - பீகிள்

81.   இங்கிலாந்து நாட்டின் முதல் வரைப்படத்தினை வரைந்தவர் - தாலமி

82.   அமெரிக்காவை கண்டுபிடித்தவர் - வெஸ்புகி

83.   மேற்கு இந்தியத் தீவுகளை கண்டுபிடித்தவர் – கொலம்பஸ்

84.   கொலம்பஸ் பயணம் செய்த கப்பலின் பெயர் - சாந்தா மாரியா

85.   கொலம்பசின் சொந்த நாடு - இத்தாலி

86.   முதன் முதலாக வரைப்படத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர் - மெகல்லன்

87.   உலகம் உருண்டை என யாருடைய பயணம் மூலம் உறுதி செய்யப்பட்டது - மெகல்லன்

88.   அமைதிப் பெருங்கடல் என்று அழைக்கப்பட்டது - பசுபிக் பெருங்கடல்

89.   ஐரோப்பியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கடல் வழியை கண்டுபிடித்தவர் - வாஸ்கோடகாமா

90.   வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்த ஆண்டு - 20.05.1498

91.   வாஸ்கோடகாமா முதன் முதலில் வந்தடைந்த இடம் - கள்ளிக்கோட்டை

92.   பூமியின் உள் அமைப்பை எத்தனை வரையாக பிரிக்கலாம் - நான்கு

93.   நெபுலாக்கள் என்பது - பெரு வெடிப்பு கொள்கையில் ஏற்பட்ட விண் துகள் கூட்டங்கள்

94.   பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு - 93 மில்லியன் மைல்கள்

95.   பூமியில் மேற்பரப்பில் காணப்படும் நிலப்பகுதி - நிலக்கோளம்

96.   காற்று மண்டலம் நிலையாக இருக்கக் காரணம் - புவி ஈர்ப்பு விசை

97.   பூமியில் நிலம், நீர், காற்று மூன்றும் இணையும் பகுதி - உயிர்கோளம்

98.   கண்டப் பலகைகளின் மீது அமைந்த கண்டங்களின் எண்ணிக்கை - 7

99.   பூமி உருவான போது ஒன்றாக இருந்த பான்ஜியா பிரிந்து உருவானது - கண்டப் பலகைகள்

100. உலகின் மிகப்பழமையான புகழ்பெற்ற கோட்டை - ராட்லன்

 

Post a Comment

Previous Post Next Post