Imp.Questions/Points to remember- GK
இந்திய தலைவர்கள் தொடங்கிய நூல்கள்
1. யங் இந்தியா என்ற பத்திரிக்கை தொடங்கியவர் யார்?
- மகாத்மா காந்தி
2. நியூ இந்தியா என்ற பத்திரிக்கை தொடங்கியவர் யார்?
- அன்னி பெசன்ட்
3. கேசரி என்ற பத்திரிக்கை தொடங்கியவர் யார்?
- பால கங்காதர திலகர்
4. பெங்கால் கெசட் என்ற பத்திரிக்கை தொடங்கியவர் யார்?
- ஜேம்ஸ் அகஸ்டஸ் ரிக்கி
5. நேஷனல் ஹெரால்ட் என்ற பத்திரிக்கை தொடங்கியவர் யார்?
- ஜவஹர்லால் நேரு
6. தி இந்து என்ற பத்திரிக்கை தொடங்கியவர் யார்?
- சுப்பிரமணிய ஐயர்
7. அல்ஹிலால் என்ற பத்திரிக்கை தொடங்கியவர் யார்?
- மௌலான அபுல் கலாம் ஆசாத்
8. மிராத்-உல்-அக்பர் என்ற பத்திரிக்கை தொடங்கியவர் யார்?
- ராஜா ராம் மோகன் ராய்
9. தாஹமுல்-உத்-அக்லாக் என்ற பத்திரிக்கை தொடங்கியவர் யார்?
- சர் சையது அகமது கான்
10. யுகாந்தர் என்ற பத்திரிக்கை தொடங்கியவர் யார்?
- பூபேந்திரநாத் தத்தா
11. தத்துவ போதினி என்ற பத்திரிக்கை தொடங்கியவர் யார்?
- ரவீந்திரநாத் தாகூர்
12. இந்தியன் லேடீஸ் என்ற பத்திரிக்கை தொடங்கியவர் யார்?
- கமலா சுவாமிநாதன்
13. காமன் வீல் என்ற பத்திரிக்கை தொடங்கியவர் யார்?
- அன்னி பெசன்ட்
14. இண்டிபெண்டண்ட் என்ற பத்திரிக்கை தொடங்கியவர் யார்?
- மோதிலால் நேரு
15. மராட்டா என்ற பத்திரிக்கை தொடங்கியவர் யார்?
- பால கங்காதர திலகர்.
இந்திய தலைவர்கள் எழுதிய நூல்கள்
1.Hindu swaraj - மகாத்மா காந்தி
2. Discovery of India - ஜவஹர்லால் நேரு
3. Indian Struggle - சுபாஷ் சந்திரபோஸ்
4. India divided - இராஜேந்திர பிரசாத்
5. Unhappy India - லாலா லஜபதி ராய்
6. Wake up India - அன்னி பெசண்ட்
7. India in Transition - எம்.என்.ராய்
8. India wins Freedom - மௌலானா அபுல் கலாம் ஆஸாத்
9. War of Indian Independence - வி.டி. சாவர்க்கர்
10. An Hindu view of Life - டாக்டர் ராதாகிருஷ்ணன்
11. My Truth - இந்திரா காந்தி
12. India 2020 - டாக்டர். ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்
13. Ignited Minds - டாக்டர். ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்
14. Broking Wings - சரோஜினி நாயுடு
15. Life divine - அரவிந்த கோஷ்
சமூக-சமய இயக்கங்களை தொடங்கியவர்கள்
1. ஆரிய சமாஜம் தோற்றுவித்தவர் யார்?
- தயானந்த சரஸ்வதி
2. பிரம்ம சமாஜம் தோற்றுவித்தவர் யார்?
- ராம் மோகன் ராய்
3. பிராத்தன சமாஜம் தோற்றுவித்தவர் யார்?
- ஆத்மாராங் பாண்டுரங்
4. தேவ சமாஜம் தோற்றுவித்தவர் யார்?
- சிவ நாராயண அக்னி கோத்ரி
5. வேத சமாஜம் தோற்றுவித்தவர் யார்?
- ஸ்ரீதர்லு நாயுடு
6. சத்ய சோதக் சமாஜம் தோற்றுவித்தவர் யார்?
- ஜோதிபா பூலே
7. ஆரிய பெண்கள் சமாஜம் தோற்றுவித்தவர் யார்?
- பண்டித இராமாபாய்
8. சமாதா சமாஜம் தோற்றுவித்தவர் யார்?
- அம்பேத்கர்
9. துவைதம் கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார்?
- மத்துவர்
10. அத்வைதம் கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார்?
- ஆதி சங்கரர்
11. விசிஷ்டாத்வைதம் கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார்?
- இராமானுஜர்
12. சுத்த துவைதம் கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார்?
- வல்லபாச்சாரியார்
13. தூய துவைதம் கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார்?
- நிம்பார்கர்
14. தீன் இலாகி கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார்?
- அக்பர்
15. இராமகிருஷ்ண மிஷன் தோற்றுவித்தவர் யார்?
- சுவாமி விவேகானந்தர்
AWARDS- விருதுகள்:-
🏅 உலகில் மிக உயரிய விருது - நோபல்
🏅 நோபல் பரிசு எப்பொழுதுலிருந்து வழங்கப்பட்டு வருகிறது - 1901
🏅 நோபல் பரிசு அறிமுகம் செய்தவர் - ஆல்பிரட் நோபல்
🏅 நோபல் பரிசு வழங்கப்படும் நாடு - ஸ்வீடன்
🏅 நோபல் பரிசு வழங்கப்படும் தினம் - டிசம்பர் 10
🏅 இருமுறை நோபல் பரிசு பெற்றவர்கள் - மேரி க்யூரி, லினஸ் பாலிங், ஜான் பார்டீன்
🏅 சினிமா விருதில் உயரிய விருது - ஆஸ்கர்
🏅 ஆஸ்கர் சிலையின் உயரம் - 13.5 அங்குலம்
🏅 ஆஸ்கர் விருது கலவை - தங்கம், பிளாட்டினம்
🏅ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் - பானு அத்தகையா
🏅 இலக்கியத்தில் உயரிய விருது - புக்கர் விருது
🏅புக்கர் விருது பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர்கள் - சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய், வி. எஸ். நைபால்
🏅 சல்மான் ருஷ்டி எழுதிய நூல் - Midnight Children (1981)
🏅 அருந்ததி ராய் எழுதிய நூல் - God of Small Things (1997)
🏅 வி. எஸ். நைபால் எழுதிய நூல் - In a Free State(1971)
🏅அறிவியல் துறையில் உயரிய விருது - கலிங்கா
🏅 கலிங்க விருது வழங்கும் அமைப்பு - UNESCO
🏅 இசைத்துறைக்கான உயரிய விருது - கிராமி விருது
🏅 கிராமி விருது வழங்கும் நாடு - அமெரிக்கா
🏅 கணதத்திக்கான உயரிய விருது - ஏபல் விருது
🏅 ஆசியாவின் நோபல் என்று அழைக்கப்படும் விருது - ராமன் மகசேசே விருது
🏅 பத்திரிகை துறையில் உயரிய விருது - புலிட்சர் விருது
🏅 புலிட்சர் விருது வழங்கப்படும் நாடு - அமெரிக்கா

