போட்டித்தேர்வை எதிர்கொள்ள... பாகம் 3

போட்டித்தேர்வை எதிர்கொள்ள...- பாகம் 3

Imp.Questions/Points to remember- GK

புல்வெளிகள் பற்றிய தகவல்கள்

🌾 புல்வெளிகள் வகைகள் - 2

1. வெப்ப மண்டல புல்வெளி

2. மிதவெப்ப மண்டல புல்வெளி


1. வெப்ப மண்டல புல்வெளி:-

🌾 சவானா - ஆப்ரிக்கா

🌾 செல்வாஸ் - பிரேசில்

🌾 லானாஸ் - வெனிசுலா


2. மிதவெப்ப மண்டல புல்வெளி:-

🌾 பிரெய்ரி - ஆப்ரிக்கா

🌾 ஸ்டெப்பி - ஐரோப்பா

🌾 புஸ்டாஸ் - ஹங்கேரி

🌾  பாம்பஸ் - அர்ஜென்டினா

🌾 வேல்ட் - ஆப்பிரிக்கா

🌾 டவுன்ஸ் - ஆஸ்திரேலியா

🌾 காண்டர்பெர்ரி - நியூஸிலாந்து

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


பாலைவனங்கள் பற்றிய சில தகவல்கள்:-

💠 பாலைவனங்கள் வகைகள் - 2

1. வெப்பப் பாலைவனங்கள்

2. குளிர் பாலைவனங்கள்


1. வெப்பப் பாலைவனங்கள்:-

💠 சகாரா - வட ஆப்பிரிக்கா

💠 ஆஸ்திரேலியா - ஆஸ்திரேலியா

💠 அராபியன் - தென் மேற்கு ஆசியா

💠 கலஹாரி - தென் ஆப்பிரிக்கா

💠 நமீப் - தென் மேற்கு ஆப்பிரிக்கா

💠 அடகாமா - சிலி

💠 மொஹேவ் - அமெரிக்கா


2. குளிர் பாலைவனங்கள்:-

💠 கோபி - மத்திய ஆசியா

💠 படகோனியான் - அர்ஜென்டினா

💠 தர்கஸ்தான் - மத்திய ஆசியா

💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠

வேதியியல் குறிப்புகள்...

🔸 வேதிப்பொருள்களின் அரசன் - சல்ஃப்யூரிக் அமிலம் 

🔸 உலோகங்களின் அரசன் - தங்கம் 

🔸 விஷப்பொருள்களின் அரசன் - ஆர்சனிக் 

🔸 எதிர்காலத்தின் உலோகம் - டைட்டானியம் 

🔸 வானவில் உலோகம் - இரிடியம் 

🔸 நீலத்தங்கம் - தண்ணீர் 

🔸 சிறிய வெள்ளி - பிளாட்டினம் 

🔸 அதிவேக வெள்ளி - பாதரசம் 

🔸 வெள்ளைத்தார் - நாப்தலின் 

🔸 பிளாசஃபர் வூல் - ஜிங்க் ஆக்ஸைடு 

🔸 சிரிப்பை உண்டாக்கும் வாயு - நைட்ரஸ் ஆக்ஸைடு 

🔸 சதுப்புநில வாயு – மீத்தேன்

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸


UNITS-அலகுகள் 

 👉 மின்தடை - ஓம்

 👉 மின்கடத்துத் திறன் - ஸிமன்ஸ்

 👉 மின் காந்தத் தூண்டல் - ஹென்றி

 👉 மின்னூட்டம் - கூலும்

 👉 மின்தேக்கு திறன் - பாரட்

 👉 மின் திறன் - வாட்

 👉 மின்னோட்டம் - ஆம்பியர்

 👉 காந்தப்புலம் - வெப்பர்

 👉 காந்தப்புல அடத்தி - டெஸ்லா

 👉 கதிரியக்கம் - பெக்கொரல்

 👉 அழுத்தம் - பாஸ்கல்

 👉 ஒளிச்செறிவு - கேண்டிலா

 👉 ஒலிசெறிவு - டெசிபல்

 👉 அதிர்வெண் - ஹெர்ட்ஸ்

 👉 பொருள் - மோல்

 👉 நீளம் - மீட்டர்

 👉 வெப்பம் - கெல்வின் (அ) செல்சியஸ்

 👉 எடை - கிலோ கிராம்

 👉 விசை - நியூட்டன்

 👉 வேலை/ஆற்றில் - ஜூல்21.  திசைவேகம் -மீட்டர்/செகண்ட்.

 👉 👉 👉 👉 👉 👉 👉 👉 👉 👉 👉 👉 👉 👉 👉 👉 👉 👉 👉


படிப்புகள்-பிரிவுகள்..


🍀 காடு வளர்ப்பு - சில்விகல்ச்சர்

🍀 மரம்வளர்ப்பு - ஆர்போரிகல்ச்சர்

🍀 தோட்டக்கலை - ஹார்டிகல்ச்சர்

🍀 காய்கறி வளர்ப்பு - ஒலேரிகல்ச்சர்

🍀 தேனி வளர்ப்பு - எபிகல்ச்சர்

🍀 பட்டுப்புழு வளர்ப்பு - செரிகல்ச்சர்

🍀 பூச்செடி வளர்ப்பு - ஃபுளோரிகல்ச்சர்

🍀 மீன்கள் வளர்ப்பு - பிஸ்ஸிகல்ச்சர்

🍀 இறால் வளர்ப்பு - அக்குவாகல்ச்சர்

🍀 மண்புழு வளர்ப்பு - வெர்மிகல்ச்சர்

🍀 திராட்சை வளர்ப்பு - விடிகல்ச்சர்

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

உலோகக்கலவைகள்...

1. தாமிரம் + துத்தநாகம் உலோகக் கலவை பெயர் என்ன?

- பித்தளை

2. தாமிரம் + வெள்ளீயம் உலோகக் கலவை பெயர் என்ன?

- வெண்கலம்

3. இரும்பு + நிக்கல் + குரோமியம் உலோகக் கலவை பெயர் என்ன?

- துருப்பிடிக்காத இரும்பு

4. நிக்கல் + குரோமியம் உலோகக் கலவை பெயர் என்ன?

- நிக்ரோம்

5. காரீயம் + வெள்ளீயம் + ஆண்டிமணி உலோகக் கலவை பெயர் என்ன?

- டைப் உலோகம்

6. காரீயம் + வெள்ளீயம் உலோகக் கலவை பெயர் என்ன?

- பற்றாசு

7. துத்தநாகம் + தாமிரம் + நிக்கல் உலோகக் கலவை பெயர் என்ன?

- ஜெர்மன் வெள்ளி

8. இரும்பு + கார்பன் + மாங்கனீஸ் உலோகக் கலவை பெயர் என்ன?

- ஸ்பீகலிசம்

9. அலுமினியம் + மெக்னீசியம் + மாங்கனீஸ் உலோகக் கலவை பெயர் என்ன?

- டியூரா அலுமினியம்

10. மெக்னீசியம் + அலுமினியம் + கால்சியம் உலோகக் கலவை பெயர் என்ன?

- மாக்னேலியம்

11. ஸ்டீல் + குரோமியம் + நிக்கல் உலோகக் கலவை பெயர் என்ன?

- எவர் சில்வர்

12. புரொப்பேன் + பியூட்டேன் உலோகக் கலவை பெயர் என்ன?

- இண்டேன்

13. அலுமினியம் + தாமிரம் உலோகக் கலவை பெயர் என்ன?

- ரோல் கோல்டு

14. பீனால் + பார்மால்டிஹைடு உலோகக் கலவை பெயர் என்ன?

- பேக்லைட்

15. 3 பங்கு ஹைட்ரோ குளோரிக் + 1 பங்கு நைட்ரிக் அமிலம் உலோகக் கலவை பெயர் என்ன?

- அக்வாரிஜியா.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


01 - பருப்பொருளின் நான்காவது நிலை பிளாஸ்மா.

02 - மரணத்தை ஏற்படுத்தும் வாயு CO

03 - புவி வெப்பமடைதலுக்கு காரணமானவை CO, CO2, CH4.

04 - அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ளவை Hg & Br.

05 - கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுவது பெட்ரோலியம்.

06 - கடின சோப்பு தயாரிக்க பயன்படுவது சோடியம் ஹைட்ராக்சைடு.

07 - ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் உப்பின் அளவு 250கி.

08 - LPG ல் வாயு கசிவை கண்டறிய பயன்படுவது மெத்தில் மெர்காப்டன்

09 - நீர் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் 1974

10 - காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் 1981

11 - சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு சட்டம் 1986

12 - குளேரினின் சராசரி அணு நிறை 35.5

13 - கரைபொருள் + கரைப்பான் ---> கரைசல்

14 - மோலார் பருமனின் மதிப்பு 22.4 லிட்டர்

Post a Comment

Previous Post Next Post