பொது அறிவு வினாக்கள்
1. முதல் திட்டக்குழுவின் தலைவர் ?
1. மோதிலால் நேரு
2. இராஜாஜி
3. ஜவகர்லால் நேரு
4. மகாத்மா காந்தி
2.முதல் ஐந்தாண்டு திட்டம் இந்தியாவில் துவங்கப்பட்ட ஆண்டு ?
1. 1947
2. 1948
3. 1950
4. 1952
3.
உலக வர்த்தக மையத்தின் தலைமையகம் எங்குள்ளது ?
1. ஜெனீவா
2. வாசிங்டன்
3. நியூயார்க்
4. எதுவுமில்லை
4. தேசிய பங்கு சந்தை அமைந்துள்ள இடம் ?
1. டெல்லி
2. பூனே
3. சென்னை
4. மும்பை
5.சார்க் அமைப்பின் தலைமையிடம் எங்குள்ளது
1. புது தில்லி
2. டாக்கா
3. காத்மண்டு
4. திம்பு
6.SEBI என்ற அமைப்பு
1. தொலைத்தொடர்புடன் தொடர்புடையது
2. பங்கு மாற்றங்களுடன் தொடர்புடையது
3. காப்பீட்டுத் துறை தொடர்புடையது
4. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தொடர்புடையது
7. பங்குகளின் மதிப்பு எதிர்காலத்தில் உயரும் என ஊகிப்பது ?
1. கரடி
2. கலைமான்
3. காளை
4. முடவாத்து
8. Budget என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து வந்தது ?
1. ஆங்கிலம்
2. ஜெர்மனி
3. சீன மொழி
4. பிரெஞ்சு
9. பொருளாதாரத்தின் தந்தை எனப்படுபவர் ?
1. மார்சல்
2. சாக்ரடீஸ்
3. ஆடம் ஸ்மித்
4. கீன்ஸ்
10. ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் அளிப்பது
1. உலக வங்கி
2. தேசிய வளர்ச்சிக் குழு
3. நிதித்துறை செயலர் மற்றும் அமைச்சர்
4. உச்ச நீதிமன்றம்
11. எந்த சட்டத்திருத்தம் நகர் பாலிகா என்று அழைக்கப்படுகிறது ?
1. 73
2. 74
3. 72
4. 71
12. மகாவீரர் பிறந்த இடம்
1. வைசாலி
2. கபிலவஸ்து
3. நேபாளம்
4. குண்டகிராமம்
13. சுதேசி இயகத்தினரின் முழக்கம்
1. பூரண சுயராஜ்ஜியம்
2. ஜெய்ஹிந்த
3. வந்தே மாதரம்
4. டெல்லி சலோ
14.நில நடுக்கம் எதன் மூலம் அளக்கப்படுகிறது ?
1. பாரோமீட்டர்
2. சீஸ்மோகிராப்
3. ஹைட்ரோமீட்டர்
4. பாலிகிராஃப்
15. ரத்த ஓட்டத்தை முதலில்
கண்டறிந்தவர்
1. எட்வர்ட்
ஜென்னர்
2. ஜோசப்
லிஸ்டர்
3. வில்லியம் ஹார்வி
4. ஜோனோன் எஸால்ஸ்
16. "போலியோ’ தடுப்பு மருந்தை முதல் முதலில் உருவாக்கியவர் யார் ?
1. ஆல்ப்.இ.சபீன்
2. செல்மன் வாக்ஸ்மா
3. அலெக்சாண்டர் பிளமிங்
4. ஜோனஸ் சால்க்
17.பார்மலின் என்பது எதன் நீர்க்கரைசல்
1. புரோப்பனோன்
2. மெத்தனேல்
3. எத்தனால்
4. மெத்தனால்
18. செல்களில் உள்ள நியூக்ளியசை முதன் முதலில் விளக்கியவர் யார் ?
1. பாலட்
2. போர்ட்டர்
3. இராபர்ட் பிரவுன்
4. இவர்கள் அனைவரும்
19. காசநோய் ஆராய்ச்சியுடன் தொடர்புடையவர்
1. மாரட் சாபின்
2. அலெக்சாண்டர் பிளமிங்
3. ராபர்ட் கோச்
4. வில்லியம் ஜோன்ஸ்
20.
புரதச்சேர்க்கை நடைபெறும் இடம்
1. மைட்டோ காண்டிரியா
2. பசுக்கணிகம்
3. கோல்கை உறுப்புகள்
4. ரைபோசோம்
21.மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை எந்த குழுவால் அறிமுகப்படுத்தப்பட்டது ?
1. அசோக் மேத்தா குழு
2. பல்வேன்ந்தர ராய் மேத்தா குழு
3. சீர்திருத்தக்குழு
4. நிர்வாகக்குழு
22.தேசிய வளர்ச்சிக்கழகம் எந்த ஆண்டு
துவக்கப்பட்டது
1. 1950
2. 2015
3. 1952
4. 1951
23. தண்டி உப்பு சத்தியாகிரத்திற்கு தலைமை தாங்கியவர் யார் ?
1. மகாத்மா காந்தி
2. ராஜாஜி
3. சர்தார் வல்லபாய் படேல்
4. சரோஜினி நாயுடு
24.கூட்டுறவு கடன் சங்கங்களை அறிமுகப்படுத்தியவர் யார் ?
1. ரிப்பன் பிரவு
2. கர்சன் பிரவு
3. லிட்டன் பிரவு
4. டல்கெளசி பிரவு
25. வங்கி வீதம் எப்போது உயர்த்தப்படுகிறது ?
1. பணவாட்டம்
2. வேலையின்மை
3. பணவீக்கம்
4. விலை நிலையாக இருத்தல்
Answers
1 c, 2 c, 3 a , 4 d, 5 d, 6 b,7 c,8 d,
9 c, 10 b, 11 b, 12 d,13 c, 14 b, 15 c, 16 d, 17 b, 18 c, 19 c, 20 d, 21 b, 22
d, 23 a, 24 b, 25 c
