புதுச்சேரி வரலாற்று குறிப்புகள்- PART - III

 

புதுச்சேரி வரலாற்று குறிப்புகள்- PART - III

(முந்தைய பாகங்களை பார்க்க மேலே Home அழுத்தவும்.)


1. 1954- அக்.18 கீழுர் வாக்கெடுப்பு- 178 பேர் பங்கேற்பு. ஆதரவு     170- பாலசுப்ரமணியயன் தலைமை


2.     பிரெஞ்சு அதிகார மாற்ற 1954 அக்.21-ல் டெல்லியில் கையெழுத்ததானது


3.     ஏனமின் முதல் நிர்வாகி எர்ரா சத்திய நாராயண மூர்த்தி


4.     மாகேயின் முதல் நிர்வாகி டி.எம்.ஜெழுரிக்கர்


5.     காரைக்காலில் முதல் நிர்வாகி ஏ.வி.லோகநாதன்


6.     பாரதியாருடன் திருமாலாச்சாரியார் என்பவர் தஞ்சம் வந்தார். தேச பக்தன் இதழ் நடத்தியவர்


7.     திருனள்ளாறு சனீஸ்வரன் கோவில் கல்வெட்டு முதலாம் குலோத்துங்கன் காலத்துடடையது


8.     புதுவைi மாவட்ட முதல் பேராயர் பிரிகோ ஆண்டகை (Bishop)


9.     ஜூலை 15-ம் தேதி ஒவ்வொரு ஆண்ட்ம் புதுவையில் ராஜா பண்டிகை கொண்டாடப்படுகிறது. (King Festival)


10.   1789 பிரெஞ்ச்ச் புரட்சியில் பாஸ்டில் சிறைச்சாலை தகர்க்கப்பட்ட தினம் ஜூலை 14.


11.   ஏப்.29 1891-ல் கனக சுப்புரத்தினம் பிறந்தார். (பாரதிதாசன்).சுய மரியாதை இயக்கத்தில் இருந்தவர்


12.   ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த மாகே தலைவர் கல்லத் தாமோதரன்


13.   உப்புச் சத்தியாகிரகத்தில் காரைக்கால் கோவிந்தசாமி செட்டியார், புதுவை அன்சாரி துரைசாமி பங்கெடுத்தனர்


14.   1909- சூர்யோதயம், 1914-சுகாபிவிருத்தனி,தர்மா இதழ்கள்


15.   1961-ல் தாகூர் கலைக்கல்லூரி, 1968-ல் பாரதிதாசன் கலைக்கல்லூரி


16.   1955- பிரெஞ்சிந்திய பண்பாடு ஆய்வு நிறுவனம் துவக்கம்


17.   1962- தூரக்கிழக்கு நாடுகள் ஆய்வு நிறுவனம் ஆரம்பம்


18.   புதுவை அருங்காட்சியகம் 1942-ல் துவக்கப்பட்டது (Museum)


19.   சுற்றுலாத்துறை 1986 (Tourism Department)


20.   பாலபாரதி இதழ் ஆசிரியர் பாரதியார்


21.   பாரதிதாசனால் துவக்கப்பட்ட இலக்கிய இதழ் குயில்,  பாரதிதாசன் படைப்பு குடும்பவிளக்கு


22.   முதல் தமிழ் இதழ்  நடத்த அனுமதி பெற்றவர் வேங்கடராயர்


23.   புதுவை வரலாற்று சங்கம் வெளியிட்ட இதழ்   Revue Historique d Pondiherry


24.   பிரெஞ்சிந்தியாவின் முதல் தமிழ் இதழ் இந்திய ஞாயிறு


25.   பிரெஞ்சிந்தியாவின் முதல் தமிழ்  நாளிதழ் விஜயா


26.   புதுவை மாநில அரசிதழ் வெளிவரதொடங்கிய ஆண்டு 1956


27.   பலகாரை மெயில் இதழாசிரியர் அ.மாணிக்கம்


28.   பஞ்ச தந்திரம் பரமார்த்த குரு கதைகளை பிரெஞ்சில் மொழி பெயர்த்தவர் அப்பே த்ய்புவா


29.   தமிழ் பிரெஞ்ச்ச் பிரெஞ்ச்ச் தமி அகராதி வெளியிட்டவர் ழுசேதுய்ப்யூ


30.   வாணிதாசனின் இயற்பெயர் அரங்கசாமி (Poet Vanidasanar)


31.   சாகித்ய அகடமி பெற்ற எழுத்தாளர்- பிரபஞ்சன் ( Sahithya Award Winner-Recently passed away)


32.   புதுவை மித்ரன் துவங்கிய ஆண்டு 1900


33.   நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் (Father of Tamil Plays)


34.   அரவிந்தர் ஆசிரமத்தின் காலாண்டு இதழ் வைகறை (Dawn)


35.   Voice of Pondicherry இதழ் ஆசிரியர் பீஜீ


36.   ஆனந்தரங்கர் நாட்குறிப்பை ஆங்கிலத்தில் குறித்தவர் ஏ.டாட்வெல்


37.   கல்வெட்டுகளில் புதுவை பகுதிகள் ஆசிரியர் சு.குப்புசாமி


38.   போர்க்கால புதுச்சேரி- நூல்- செபாஸ்தியான்


39.   ஆனந்தரங்கப்பிள்ளைத்தமிழ் நூலாசிரியர் அரிமதி தென்னகன்


40.   பிரபஞ்சன் ஆனந்தரங்கர் வரகலாற்றை நாவலாக படைத்துள்ளார்.


41.   புதுவை அரசு புதுவையில் விடுதலை போராட்ட வரலாறு நூலை வெளியிட்ட ஆண்டு 2004


42.   அனைத்து மகளிர் காவல் நிலையம் துவக்கப்பட்ட ஆண்டு 1936


43.   சட்டக்கல்லூரி துவக்கம் 1837 (Law College)


44.    நெட்டப்பாக்கத்தின் பழைய பெயர் பூபாலசுந்தரநல்லூர்  


45.   சுதேசி மில்-சவானா ஆலை, பாரதி மில் – கெப்ளே ஆலை


46.   புதுவை நகரத்தந்தை எனப்படுபவர் குபேர் (Mayor)


47.   புதுவை ஆயி மண்டபம் உருவாக்கிய்வர் லெமரஸ் (Ayi Memorial)


48.   அரிக்கமேட்டில் ஆய்வு மேற்கொண்டவர் ழுவே த்யபார்


49.   காரைக்கால் காந்தி என்றழைக்கப்பட்டவர் சு.அரங்கசாமி-இவரது குடியரசு இதழ் 1924-ல் துவக்கம்


50.   1910-ல் அரவிந்தர் புதுவைக்கு தஞ்சம் வந்தார்.  (Aravindar visit)


51.   அன்னை இயற்பெயர் மீரா அல்போன்சா (Mother)


52.   1920-ல் ஆசிரமம் துவக்கினார் (Aurobindo Ashram)


53.   1908- செப்டம்பர் மாதம் பாரதியார் புதுவை வந்தடைந்தார் (Bharathiyar Visit)


54.   சுகாபிவிருத்தனி 1922-ல் வெளிவந்த இதழ்


55.   1930-ல் பரஸ்பர சகோதரத்துவ சங்கம் –எனும் பிரெஞ்ச்சிந்திய வாலிபர் சங்கம் துவக்கம்


56.   1930-ல் புதுவை முரசு இதழ் துவக்கம்


57.   1933-ல் ஹரிஜன சேவா சங்கம் துவக்கம்


58.   1934 பிப் 17-ஆம், நாள் காந்தியடிகள் புதுவை வந்தார் (Mahathma Gandhi Visit)


59.   1934-ல் வ.சுப்பயாவால் சுதந்திரம் இதழ் துவங்கப்பட்டது (Swathanthiram by V.Subbaih)


60.   1934-ல் சுப்பையா பிரெஞ்சிந்திய கிசான் சபா எனும் விவசாய சங்கம் துவக்கினார் (Kissan Sabha)


61.   1936 மார்ச் 26-ல் ஜவகர்லால் நேரு புதுவை வருகை (J.Nehru visit)


62.   மாகே விடுதலை போராட்டா வீரர் ஐ.கே. குமரன் (I K Kumaran)


63.   1937-ல் மய்யழி மகாஜன சபா துவக்கம் (Mayyazhi Maha Sabha)


64.   1936-ல் முதல் தொழிலாளர் மாநாடு நடைபெற்றது (Ist Labourers Conference)


65.   1936- ஜூலை 30 பஞ்சாலை தொழிலாளர்மீதான துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர் (AFT)


66.   1937-ல் பிரெஞ்ச்சிந்திய தொழிற்சட்டம் பிறப்பிக்கப்பட்டது.


67.   8 மணி நேர வேலை நிர்ணயம் (8 Hours Duty)


68.   1954 நவம்பர் 1 முதல் விடுதலை ஒப்பந்தம் அமலாக்கமானது.


69.   பிரான்சு சார்பில் பியர்லாந்தி இந்தியா சார்பில் கேவல் சிங்க் கையொப்பமிட்டனர். (Defacto signed by Pearlandy and Keval Singh)


70.   1954 நவம்பர் 1 புதுச்சேரி விடுதலை ஆனது. (LIBERATION DAY)


71.   1954 நவ 1-ல், 280 ஆண்டுகள் அடிமை ஆட்சி ஒழிந்து ஆளுநர் மாளிகையில் ஆர்.கே. நேரு என்பவரால் இந்திய கொடியேற்றப்பட்டது.


72.   புதுவை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதlல் பெண் உறுப்பினர் சரஸ்வதி சுப்பையா (Ist Women MLA)


73.   புதுவை சுதந்திர தினம் நவம்பர் 1 1954. (Defacto- LIBERATION DAY)


74.   குடியரசு ஆன தினம் ஆகஸ்ட்16 1962. (DeJure)


75.   புதுச்சேரிக்கு பி.2 அந்தஸ்த்து செப்.2008-ல் வழங்கப்பட்டது (City Status)


76.   GST introduced on 1st July 2017. (Goods and Service Act) (VAT April 2002- Now abolished)


77.   ஸ்மார்ட் சிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகராட்சி உழவர்கரை (SMART CITY)


78.   INTACH- Indian National Trust for Art and Cultural Heritage (நகர வடிவமைப்பு குழு)


79.   2014-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1 புதுச்சேரி விடுதலை நாள் என பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


80.   புதுவை மாநிலத்தின் தற்போதைய துணைநிலை ஆளுநர் (Lt.Governor) - டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன்


81.   புதுவை மாநிலத்தின் தற்போதைய முதல்வர் (Chief Minister)-திரு. ந.ரங்கசாமி


82.  புதுவை மாநில சின்னங்கள் அதிகாரப்பூர்வமாக ஏப்ரல் 2007-ல் புதுவை அரசால் அறிவிக்கப்பட்டன.


State bird

Koel

State animal

Squirrel

State flower

Cannonball tree's flower

State tree

Bael Fruit Tree

    83. புதுவை மாநில விலங்கு- அணில்

    84.புதுவை மாநில பறவை- குயில்

    85.புதுவை மாநில மலர்- நாகலிங்கபூ

    86.புதுவை மாநில மரம்- வில்வமரம்


87.  மக்கள்தொகை கணக்கெடுப்பு’ 2011 (CENSUS 2011)

புதுவை மாநில விவரங்கள்: (புதுச்சேரி புள்ளியியல்துறை விவரப்படி)

மொத்த மக்கள்தொகை (Population)   :12,47,953      

(ஆண்கள்:6,12,511 & பெண்கள்:6,35,442)

(புதுவை-9,50,289, காரைக்கால்-2,00,222 ,மாகே-41,816, ஏனம்-55,626)

கிராமப்புற மக்கள்தொகை (Rural population): 31.7% 

நகர்ப்புற மக்கள்தொகை (Urban population)   :68.3%

Density மக்கள்தொகை அடர்த்தி (ஒரு ச.கி.மீ  )  :2547

(புதுவை-3232,காரைக்கால்-1275,மாகே-4846,ஏனம்-1854)


88. Growth Rate மக்கள்தொகை வளர்ச்சி விகிதம்(2001-2011) :28.1%


    89.  (Literacy Rate) எழுத்தறிவு விகிதம் (7-வயதிற்கு மேல்): 85.8% 

        (ஆண்:91.3%, பெண்:80.7%)

       

    90. (Sex Ratio) பாலின விகிதம்(1000-ஆண்களுக்கு பெண்கள்):1037

Post a Comment

Previous Post Next Post